கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (TNPSC) 4 புதிய உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (TNPSC) 4 புதிய உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.:69, Dated: 13-07-2021) வெளியீடு...




அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் - முதலமைச்சர் வலியுறுத்தல்...

 தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அலுவலக நாட்களில் வாரம் இரண்டு நாட்கள் வரை கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


கைத்தறி ஆடைகள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கென பல நலத்திட்ட உதவிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல துறைகளின் முன்னேற்றத்திற்கான சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற அவர் தமிழக அரசின் கல்வித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.


அந்த வரிசையில் தற்போது நலிந்து வரும் கைத்தறி ஆடைகள் தயாரிப்பு பணிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் இது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழக அரசுத்துறைகளில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலக நாட்களில் வாரம் இரண்டு நாட்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக கைத்தறித்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், நெசவு துணிகளின் வர்த்தகத்திற்காக வணிகப் பெயரை உருவாக்க வேண்டும் எனவும் பனை வெல்ல உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் பொது பயன்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.






அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் (Proceedings, Government Orders and Application Forms for Government Servants, Teachers Two Wheelers, Four Wheelers and Marriage Loans from Govt.)...



 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் திருமணம் தொடர்பான கடன் தொகைகள் அரசிடமிருந்து பெறும் முறை, அரசாணைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் (Proceedings, Government Orders and Application Forms for Government Servants, Teachers Two Wheelers, Four Wheelers and Marriage Loans from Govt.)...


◆Finance [Salaries] Department G.O.Ms.No.27, Dated 20-01-2021...

Finance [Loans and Advances Cell] Department G.O.Ms.No.98, Dated 26-02-2021...

◆FORM OF APPLICATION BY A GOVERNMENT SERVANT FOR AN ADVANCE  FOR PURCHASE OF A MOTOR CAR / MOTOR CYCLE / SCOOTER / MOPED...

◆RECOMMENDATION AND CERTIFICATE BY THE HEAD OF OFFICE

◆ The Tamil Nadu Financial Code Vol – 1 –Loans and Advances – 289-371 (Pg – 12 -94)

◆ TNFC- FORMS – 487-502 (Pg – 95-110)

◆ TNFC-REGISTERS – 570-578 (Pg – 111-120)


>>> Click here to Download Conveyance Advance Regarding G.O.s , Formats and TNFC Forms & Registers...





ஆய்வக உதவியாளரின் (Lab Assistant) பணிகள் குறித்து பெருந்துறை மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1762/ அ2/2021, நாள்: 02-07-2021 (Proceedings of the Perundurai District Education Officer regarding the duties of Lab Assistant Rc.No: 1762/ A2/2021, Date: 02-07-2021)...



>>> ஆய்வக உதவியாளரின் பணிகள் குறித்து பெருந்துறை மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1762/ அ2/2021, நாள்: 02-07-2021...


போராட்டத்தில் ஈடுபடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு - உயர்நீதிமன்றம்...

 தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மானம்காத்தான் கிராமத்திற்கான சாலை பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. சாலையை சீரமைக்கக் கோரி அக்கிராமத்தினர் கடந்த 6.3.2017ல் கயத்தாறு - தேவர்குளம் மெயின்ரோட்டில் மானம்காத்தான் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கயத்தாறு போலீசார் மானம்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த பலர் மீது சட்டவிரோதமாக கூடுதல், முறையற்ற வகையில் தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கின் இறுதி அறிக்கை கோவில்பட்டி ஜேஎம் 2வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இறுதி அறிக்கையை ரத்து செய்யக் கோரி 8 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.


மனுவை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் பொது சாலையை சீரமைக்கவும், செப்பனிடவும் கோரித்தான் போராட்டத்தில் 7ஈடுபட்டுள்ளனர். இது கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்டவிரோதம் என்று கூற முடியாது. தங்களின் நேர்மையான  கோரிக்கைக்காகவே போராடியுள்ளனர். தங்களின் பொதுத்தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. எனவே, இவர்கள் அனைவரும் கூடியது சட்டவிரோதம் அல்ல என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது.

குடிநீர், உணவுப்பொருள் தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்களை சட்டவிரோதமானதாக கருத முடியாது என ஏற்கனவே ஐகோர்ட் கூறியுள்ளது. சாலையை சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, போராடியுள்ளனர். இதை சட்டவிரோதம் என கூற முடியாது என்பதால், கோவில்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

____________________________________________________

Crl.O.P.(MD)No.7846 of 2021

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

DATE ON WHICH RESERVED : 16.06.2021

DATE ON WHICH PRONOUNCED : 24.06.2021

CORAM:

THE HON'BLE MR JUSTICE G.ILANGOVAN 

Crl.O.P.(MD)No.7846 of 2021

and

Crl.MP(MD)Nos.4015 & 4017 of 2021

1.Beer Mydeen

2.Beer Mydeen

3.Alla Pitchai

4.Beer Mydeen

5.Beer Mohammed

6.Syed Ali

7.Hussain

8.Rajendran ... Petitioners/Accused Nos.1,2,3,7,8,10,11& 13 

Vs.

1.State rep by

 The Inspector of Police,

 Kayathar Police Station,

 Thoothukudi District.

 (Crime No.69 of 2017) ... 1st Respondent/Complainant

2.Karuthapandiyan ... 2nd Respondent/Defacto 

 Complainant

____



The facts and circumstances of the case shows that the petitioners  were not intended to assemble in the place of occurrence,  for the purpose of obstructing the public transport or movement  of the public through that portion, a similar situation in Crl.OP.No.21965  of 2019, dated 21.08.2019 in M.Nithyanandam Vs. State  and Other, this Court has quashed the final report, which was filed  under Sections 143, 341 and 283 IPC. In that case, the village people  gathered in the place of occurrence and sat on the public road  and staged a road roko agitation demanding supply of water.

This  Court by observing that food, water and shelter are the basic necessities  for human life. Protesting and demanding for basic amenities  through a peaceful agitation cannot be construed as unlawful.  Here, the demand made by the petitioners is repairing the village  road. As mentioned earlier, it may not be construed or considered  as illegal demand. 

11. So, I am of the considered view that it is a fit case to quash  the proceedings initiated by the first respondent and taken cognizance  by the learned Judicial Magistrate No.II, Kovilpatti.

12. In view of the above, proceedings in S.T.C.No.607 of 2017 on  the filed of the learned Judicial Magistrate No.II, Kovilpatti, is  quashed and the Criminal Original Petition is allowed. Consequently,  the connected miscellaneous petitions are closed.



>>> Click here to Download Judgement Copy...


தமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோருக்கு உதவியாளர் பதவி உயர்வு / பணி மாறுதல் வழங்குதல் - 15-03- 2021ன் படி தகுதி பெற்றோர் விவரங்கள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:26952/அ4/இ3/2021, நாள்:15-07-2021...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:26952/அ4/இ3/2021, நாள்:15-07-2021...


>>> தமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோருக்கு உதவியாளர் பதவி உயர்வு / பணி மாறுதல் வழங்குதல் - 15-03- 2021ன் படி தகுதி பெற்றோர் விவரங்கள்...




பெண்களுக்குப் பயணச்சீட்டு கட்டாயம்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...