கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊக்க ஊதிய உயர்வு(Incentive) என்பது ஊக்கத்தொகையாக மாற்றப்படுகிறது - மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் என்னென்ன?- தமிழில்...

 ஊக்க ஊதிய உயர்வு என்பது ஊக்கத்தொகையாக மாற்றப்படுகிறது - மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகள் என்னென்ன?- தமிழில்...


உயர் கல்விக்கு ஊக்கத் தொகை  [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே  (01.09.2021) ஆணை வெளியீடு...


இதன்படி ஊக்க ஊதிய உயர்வுக்கு இனி நிலையான ஒரு முறை மட்டுமே ஒன்றிய அரசு குறிப்பிட்ட தொகையை பெற முடியும் அதன் பின்பு தொடர்ச்சியாக வழங்கப்படமாட்டாது. தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அரசு கடிதத்தில் 31.03.2020 க்கு முன் உயர்கல்வி கற்று அதற்கு அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டது குறித்து எந்த தகவலும் இல்லை.



சிறுபான்மையினர் நலன்(Minorities Welfare) மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.37000/- லிருந்து ரூ.60000/- ஆக உயர்வு...



 ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.37000/- லிருந்து ரூ.60000/- ஆக உயர்வு...


>>> சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்...

ICT EMIS Training - Day 4 பயிற்சிக்கு செல்லும் முன் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்(Assessment வினாக்களும், அவற்றிற்கான பதில்களும்)...



 >>> ICT EMIS Training - Day 4  பயிற்சிக்கு செல்லும் முன்  ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

பள்ளிகளில் மாணவ மாணவியர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(Additional SOP - Headmasters should follow for the Safety of students in schools - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்:07-09-2021...



>>> பள்ளிகளில் மாணவ மாணவியர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(Additional SOP - Headmasters should follow for the Safety of students in schools - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்:07-09-2021...


TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...



 TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...


வலைதள முகவரி: 

http://www.agae.tn.nic.in/onlinegpf/


Username : TPF Number

Suffix : PTPF

Date of Birth : DD/MM/YYYY 


மேற்கண்ட linkஐப் பயன்படுத்தி  2014-15 , 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2020-21 வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.


தற்போதைய முறையில்  பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044- 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய  Mobile Numberஐ அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.


ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறை வசம் கொண்டு வரப்படாது - முதலமைச்சர் அறிவிப்பு - த.நா.ச.பே.எண்: 27, நாள்: 08-09-2021 (Adi Dravidar Welfare Department schools will not be brought under the purview of the School Education Department - Chief Minister's announcement)...



>>> ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறை வசம் கொண்டு வரப்படாது - முதலமைச்சர் அறிவிப்பு - த.நா.ச.பே.எண்: 27, நாள்: 08-09-2021 (Adi Dravidar Welfare Department schools will not be brought under the purview of the School Education Department - Chief Minister's announcement)...

அடிப்படை கணினி பயிற்சி(Basic ICT Training) 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்(Samagra Shiksha SPD Proceeding) ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 08-09-2021...

 


அடிப்படை கணினி பயிற்சி(Basic ICT Training) 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க,  நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்(Samagra Shiksha SPD Proceeding) ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 08-09-2021...






💥💥💥💥💥💥💥💥💥💥💥


வருகின்ற 4ஆம் கட்ட பயிற்சியில்,

✈︎ ஏற்கனவே (Batch I & Batch II) பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களை தவிர்த்து,

✈︎ அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

✈︎ 9, 10, 11, 12 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டாம்.

✈︎ அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலை பள்ளியை பொருத்தவரை, விடுபட்ட அனைத்து ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

✈︎ அரசு பள்ளியில் உள்ள அங்கன்வாடி (Pre Primary) ஆசிரியர்களும் பயிற்சியின் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

CEO,
& ADPC,
RMSA, TIRUVARUR.

💥💥💥💥💥💥💥💥💥💥💥

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...