கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN EMIS School Attendance New Appல் பதிவு மேற்கொள்வது குறித்த விளக்கம் (காணொளி)...

 


TN EMIS School Attendance New Appல் பதிவு மேற்கொள்வது குறித்த விளக்கம் (காணொளி)...


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...



>>> TN EMIS School Attendance App Download Link - 10.01.2022 முதல் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்...


TN EMIS School Attendance App Download Link. அனைத்து ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 10.01.2022 முதல் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்...

 


TN EMIS School Attendance App புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 10.01.2022 முதல் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும்.


New EMIS Attendance app Link...


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


>>> TN EMIS School Attendance New Appல் பதிவு மேற்கொள்வது குறித்த விளக்கம் (காணொளி)...




ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி

EMIS இணையதளத்தில்  ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL  APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான 


பள்ளி வேலைநாளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

👇👇👇👇👇👇👇👇👇👇

*🎯🎯Today Status என்பதை Click* செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும்
இதில் உள்நுழைந்து *Fully Working* என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

*🎯🎯Fully not working* என்பதை  தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது

*🎯🎯Partially Working* என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்

🎯🎯மேலே குறிப்பிட்ட  Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும்

🎯🎯Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும்
School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த  பின்பு  தான்  பள்ளி விவரங்கள் Sync ஆகும்
அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும்
பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால்  எந்தெந்த  வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும்

🎯🎯உதாரணமாக ஒரு உயர் நிலைப்பள்ளியானது  அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Sectionயையும்  select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும்

*🎯🎯Teachers Attendance School Login*

ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்

Teacher List Strudent List Stored Locally என வரும்  Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அணைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு  முறை Click செய்து OD Training Dt Deputation A  Absent ( CL ML Half day CL EL RH LOP UEL Parttime Maternity Leave Study Leave Special Leave Un Authorise N/A No Duty Teaching Staff Non Teaching Basic Staff ( Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும்

*🎯🎯Students Attendance Teacher Individual Login*

மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும்பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்
வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு  Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

*🎯🎯Local body Attendance School Login*

பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு  Save செய்தல் வேண்டும்

*🎯🎯குறிப்பு*

Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து  பச்சை  கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும்.

____ * _____

அனைத்து அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ) கவனத்திற்கு

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை பதிவினை மேற்கொள்ள TN EMIS school app புதிதாக துவக்கப்பட்டுள்ளது. 10.01.2022 முதல் இந்த செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். 09.01.2022 -க்குள் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்..

தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் login-யை பயன்படுத்தி login செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் தங்களது Teacher Login-யை பயன்படுத்தி login செய்ய வேண்டும்.


மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி 09.01.2022 -க்குள் அனைத்து ஆசிரியர்களும் ஒரு முறை login செய்து பயன்படுத்த வேண்டும்.


New EMIS Attendance app Link

👇🏻👇🏻👇🏻


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


குறிப்பு: 

09.01.22 வரை தற்போது பயன்படுத்தும் TN EMIS school app பயன்படுத்தி வருகைப்பதிவு மேற்கொள்ளவும். - முதன்மைக் கல்வி அலுவலர்,கரூர்.

இல்லம் தேடி கல்வி (Illam Thedi Kalvi) - Mobile Application Updated version 0.0.17 - Download Link...



இல்லம் தேடி கல்வி Mobile Application Updated version 0.0.17


Download Link 👇🏻


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


தங்களது பள்ளியின் குடியிருப்பு பகுதிகளில் பதிவு செய்த அனைத்து தன்னார்வலர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

இன்றைய (08-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 08, 2022




திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர் வகையில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சில பொறுப்புகள் குறையும். இழுபறியான நாள்.



அதிர்ஷ்ட  திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும். 


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : லாபம் மேம்படும். 

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 08, 2022




காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும். 


ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும். 


மிருகசீரிஷம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------






மிதுனம்

ஜனவரி 08, 2022




பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணி நிமிர்த்தமாக சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும். 


திருவாதிரை : அறிமுகங்கள் கிடைக்கும். 


புனர்பூசம் : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 08, 2022




நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டை பெறுவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான தெளிவு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : பிரச்சனைகள் குறையும். 


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 08, 2022




எதிர்பாராத அலைச்சல்களால் சிறு சிறு ஏமாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எண்ணிய பணிகளை சில தடைகளுக்குப் பின்பு நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஊக்கம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : பிடிவாதம் அதிகரிக்கும்.


பூரம் : செலவுகளை தவிர்க்கவும். 


உத்திரம் : கவனம் வேண்டும். 

---------------------------------------





கன்னி

ஜனவரி 08, 2022




உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். ஆக்கம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.


அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 08, 2022




முக்கியமான முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். கல்வி சார்ந்த பணிகளில் திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



சித்திரை : சிந்தித்து செயல்படவும். 


சுவாதி : ஒப்பந்தங்கள்  சாதகமாகும்.


விசாகம் : புதுமையான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 08, 2022




குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட  திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : சாதகமான நாள். 


கேட்டை : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------





தனுசு

ஜனவரி 08, 2022




மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வகையில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மூலம் : கலகலப்பான நாள். 


பூராடம் : நம்பிக்கை அதிகரிக்கும். 


உத்திராடம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 08, 2022




புதுவிதமான அனுபவத்தால் மனதில் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட  திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும். 


திருவோணம் : புரிதல் உண்டாகும். 


அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும். 

---------------------------------------





கும்பம்

ஜனவரி 08, 2022




நேர்மறை சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட  திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சதயம் : வாய்ப்புகள் கைகூடும். 


பூரட்டாதி : ஆதரவுகள் மேம்படும்.

---------------------------------------






மீனம்

ஜனவரி 08, 2022




வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. எண்ணம் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட  திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும். 


ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


ஆசிரியர் தேர்வு வாரியம் - பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் - தற்காலிக விடைகள் மற்றும் ஆட்சேபனை கண்காணிப்பு வெளியீடு ( TRB - Polytechnic Lecturers - Release of Tentative Key and Objection Tracker.)..




>>> ஆசிரியர் தேர்வு வாரியம் - பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் - தற்காலிக விடைகள் மற்றும் ஆட்சேபனை கண்காணிப்பு செய்தி வெளியீடு ( TRB - Polytechnic Lecturers - Release of Tentative Key and Objection Tracker - Press Release)...


>>> தற்காலிக விடைகள் மற்றும் ஆட்சேபனை கண்காணிப்பு - (Polytechnic Lecturers - Release of Tentative Key and Objection Tracker)...

தற்போது EMISல் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் சரியாகிவிட்டது - State EMIS Team Audio Message...



>>> தற்போது EMISல் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் சரியாகிவிட்டது - State EMIS Team Audio Message...


Server Slow issue விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்...

2021-2022 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல், பதவிஉயர்வு, மற்றும் பணிநிரவல் EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மேற்கொள்ளுதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (General Transfer and Promotion Counselling Schedule for the Academic Year 2021-2022 through the EMIS website - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756 / டி1 / 2021, நாள் : 06.01.2022...

 


>>> 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல், பதவிஉயர்வு, மற்றும் பணிநிரவல்  EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மேற்கொள்ளுதல்  மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (General Transfer and Promotion Counselling Schedule for the Academic Year 2021-2022 through the EMIS website - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756 / டி1 / 2021, நாள் : 06.01.2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...