கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென (One Year Service in the existing station on the date of Notification) கலந்தாய்வு கொள்கைக்கான (General Transfer Counselling Policy for Teachers) அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.15, Dated: 10-02-2022) வெளியீடு...
அனைத்து அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'புத்தகமில்லா தினம் (NO BAG DAY) ' கொண்டாட வழிகாட்டுதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் (SPD Proceedings) ந.க.எண்: 269/ C2/ புத்தகமில்லா தினம்/ SS/ 2021, நாள்: 09-02-2022...
6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 26-2-2022, சனிக்கிழமை, அன்று புத்தகப்பை இல்லா தினம் (NO BAG DAY) கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. மாணவர்களுக்கு சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள் வழங்கிட தொகை ஒதுக்கீடு.
இன்றைய (10-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 10, 2022
வாக்கு சாதுரியத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதுவிதமான அணிகலன்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : விருப்பம் நிறைவேறும்.
பரணி : ஈர்ப்பு உண்டாகும்
கிருத்திகை : லாபம் மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 10, 2022
புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 10, 2022
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் பணிகளை சேர்ந்து பார்ப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிருகசீரிஷம் : விருப்பம் நிறைவேறும்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 10, 2022
பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய சகோதரர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 10, 2022
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அலைச்சல்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அனுசரித்து முடிவெடுப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : ஆதாயமான நாள்.
பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரம் : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 10, 2022
பெருந்தன்மையான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : சேமிப்பு மேம்படும்.
அஸ்தம் : தேடல் அதிகரிக்கும்.
சித்திரை : பயணங்கள் கைகூடும்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 10, 2022
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். புதிய பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சிந்தித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 10, 2022
மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : லாபம் மேம்படும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : வாய்ப்புகள் கைகூடும்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 10, 2022
விடாமுயற்சியுடன் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : தடுமாற்றமான நாள்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 10, 2022
புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 10, 2022
குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 10, 2022
அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : கற்பனை வளம் மேம்படும்.
ரேவதி : ஈடுபாடு அதிகரிக்கும்.
---------------------------------------
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குப்பதிவு நடைபெறும் 19ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 223, நாள்: 09-02-2022 (Public Holiday Announced on 19-02-2022 of Polling Day in of the urban Local Body Elections - Government of Tamil Nadu Press Release No: 223, Date: 09-02-2022)...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் பிப்ரவரி 19ஆம் தேதி பொது விடுமுறை.
வாக்குப்பதிவு நடைபெறும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு மட்டுமே பொதுவிடுமுறை அறிவிப்பு.
BT to PG பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக அப்பணியிடத்தில் ( 2%) அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் (To be Considered) என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை - நாள் : 07.02.2022 (W.P.No.1842 of 2022 - Before BT to PG Promotion - Ministerial Employees (2%) to be promoted - Judgement of the Chennai High Court - Date: 07.02.2022)...
01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு (PET to Physical Director Grade 2 Promotion ) –திருத்திய தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் (Revised Panel ) வெளியீடு - பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69913 / சி4/ இ2/ 2021, நாள்: 07-02-2022...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET
TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...