கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு (There is no change in the Examination Schedule even though the Revision Exam question paper has been leaked - School Education Commissioner's announcement)...

 


>>> திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியாகி இருந்தாலும் தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை - பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு (There is no change in the Examination Schedule even though the Revision Exam question paper has been leaked - School Education Commissioner's announcement)...


வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை.


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம், வந்தவாசி ஹாசினி ஆகிய 2 தனியார் பள்ளிகளில் இருந்து  10, +2 தேர்வு வினாத்தாள்கள் லீக்கானது கண்டறியப்பட்டது.


2 தனியார் பள்ளிகளைச் சார்ந்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.

தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Release of Revised Counselling Schedule for Elementary Education Department Teachers - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 14-02-2022...



>>> தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Release of Revised Counselling Schedule for Elementary Education Department Teachers - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 14-02-2022...

இன்றைய (15-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 15, 2022




மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெற்றிகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.


பரணி : அனுபவம் கிடைக்கும்.


கிருத்திகை : அனுகூலமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 15, 2022




மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 


கிருத்திகை : ஆர்வம் உண்டாகும். 


ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.


மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 15, 2022




வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 



மிருகசீரிஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


திருவாதிரை : பயணங்கள் சாதகமாகும்.


புனர்பூசம் : மேன்மையான நாள்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 15, 2022




எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம் ஆகும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும். 


பூசம் : திறமைகள் வெளிப்படும். 


ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 15, 2022




ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். கவலை குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : விருப்பம் உண்டாகும்.


பூரம் : தெளிவு பிறக்கும்.


உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 15, 2022




உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புது பொலிவுடன் காணப்படுவீர்கள். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயமும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு



உத்திரம் : எதிர்ப்புகள் குறையும். 


அஸ்தம் : ஆதாயகரமான நாள். 


சித்திரை : பெருமை உண்டாகும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 15, 2022




மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவருவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.


சுவாதி : தனவரவு மேம்படும்.


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 15, 2022




பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். இன்னல் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : முன்னேற்றமான நாள்.


அனுஷம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 15, 2022




உத்தியோக பணிகளில் அலைச்சல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய வியாபாரம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். முன்கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : அலைச்சல் உண்டாகும்.


பூராடம் : சிந்தித்து செயல்படவும். 


உத்திராடம் : சோர்வான நாள்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 15, 2022




பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரம் ரீதியான வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திராடம் : சாதகமான நாள். 


திருவோணம் : மகிழ்ச்சி பிறக்கும்.


அவிட்டம் : நட்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 15, 2022




மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். தாமதம் அகலும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



அவிட்டம் : தடுமாற்றம் உண்டாகும்.


சதயம் : சுபமான நாள். 


பூரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 15, 2022




செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : சாதகமான நாள். 


உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.


ரேவதி : முதலீடுகள் மேம்படும்.

---------------------------------------


மாற்றுத்தினாளி மாணவ/மாணவியர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள்‌ நடத்துதல்‌ - பள்ளிக்கல்வித்‌ துறை, தேசிய சுகாதாரப்‌ பணிகள்‌ (NHM), மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ ஒருங்கிணைந்த செயல்முறை நடவடிக்கைகள்‌ செ.மு.க.எண்‌. 4578/அமஇ2/2021, நாள்‌.: 10.02.2022 (Conducting Medical Assessment Camps for Differently Abled Students - Integrated Proceedings of the Department of School Education, National Health Services (NHM), and Department of Welfare of Persons with Disabilities)...





 பள்ளிக்கல்வித்‌ துறை, தேசிய சுகாதாரப்‌ பணிகள்‌ (NHM), மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ ஒருங்கிணைந்த செயல்முறை நடவடிக்கைகள்‌


செ.மு.க.எண்‌. 4578/அமஇ2/2021, நாள்‌.: 10.02.2022


பொருள்‌: மாற்றுத்திறனாளிகள்‌ நலன்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - உள்ளடக்கிய கல்வித்‌ திட்டக்கூறு (தொடக்கநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலை) செயல்படுத்துதல்‌ - மாற்றுத்தினாளி மாணவ/மாணவியர்களுக்கான  மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள்‌ நடத்துதல்‌ - பணிப்பொறுப்புகள்‌ அனுமதித்து - ஒருங்கிணைந்த செயல்முறை ஆணை வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை: ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி , மாநில திட்ட இயக்ககம்‌, சென்னை - 6 அவர்களின்‌ ந.க.எண்‌. 314/ஆ5/ஒபக /IE/2021, நாள்‌: 16.12.2021.



ஆணை :


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி திட்டத்தின்‌ கீழ்‌, பள்ளிக்கு வர இயலாமல்‌ அதிக அளவில்‌ இயலாமையுடைய சிறப்புக்‌ குழந்தைகளும்‌ இல்லம்‌ சார்ந்த கல்வி பெற்றிட, எட்டாம்‌ வகுப்பு நிறைவு செய்த மாற்றுத்திறனுடைய மாணவ/மாணவியர்கள்‌ (Children with Special Needs), ஒன்பது முதல்‌ பன்னிரெண்டு வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும்‌ மேல்நிலைக்‌ கல்வியை முழுமையாக பெறும்‌ வகையில்‌ கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி , சிறப்புக்‌ கவனம்‌ தேவைப்படும்‌ மாணவ / மாணவியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) வசதி செயல்படுத்தப்பட்டு அதன்‌ வாயிலாக வழங்கப்படும்‌ அனைத்து பயன்களையும்‌ அவர்கள்‌ பெற்றிட வழிவகை செய்திடும்‌ வகையில்‌, மருத்துவ மதிப்பீட்டு முகாம்‌ நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும்‌ செய்யப்பட்டுள்ளதாகத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> மாற்றுத்தினாளி மாணவ/மாணவியர்களுக்கான  மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள்‌ நடத்துதல்‌ - பள்ளிக்கல்வித்‌ துறை, தேசிய சுகாதாரப்‌ பணிகள்‌ (NHM), மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையின்‌ ஒருங்கிணைந்த செயல்முறை நடவடிக்கைகள்‌ செ.மு.க.எண்‌. 4578/அமஇ2/2021, நாள்‌.: 10.02.2022 (Conducting Medical Assessment Camps for Differently Abled Students -  Integrated Proceedings of the Department of School Education, National Health Services (NHM), and Department of Welfare of Persons with Disabilities)...

நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (All School Education Department Counselling to be held from Tomorrow (15.02.2022) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 14-02-2022...



>>> நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை  கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (All School Education Department Counselling to be held from Tomorrow (15.02.2022) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 14-02-2022...


📚📚பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கலந்தாய்வு மட்டுமே தற்காலிகமாக ஒத்திவைப்பு...


📚📚தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பணிநிரவல் மற்றும் கலந்தாய்வு ஆகியவை கூடுதல் நெறிமுறைகளுடன் நடைபெறும்...


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥


*🌀தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி 15-02-2022 அன்று அறிவிக்கப் படும்.


*அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான  கலந்தாய்வு  மட்டும் ஒத்திவைப்பு


-- பள்ளிக் கல்வி ஆணையர்.

🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் LKG, UKG வகுப்பு மற்றும் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Counselling Schedule for LKG, UKG class Handling and Surplus Secondary Grade Teachers working in Elementary Education - Additional instructions and Revised Counselling Schedule - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/இ1/2021, 14-02-2022...



>>> தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் LKG, UKG வகுப்பு மற்றும் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Counselling Schedule for LKG, UKG class Handling and Surplus Secondary Grade Teachers working in Elementary Education - Additional instructions and Revised Counselling Schedule - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/இ1/2021, 14-02-2022...

இன்றைய (14-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 14, 2022




மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : காரியங்கள் ஈடேறும். 


பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.


கிருத்திகை : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 14, 2022




வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மை உண்டாகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.


ரோகிணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : மேன்மையான நாள். 

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 14, 2022




புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். லாபம் மேம்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும். 


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 14, 2022




குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவும், ஆதரவும் மேம்படும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 



புனர்பூசம் : ஆதரவு மேம்படும்.


பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 14, 2022




உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.


உத்திரம் : கவலைகள் குறையும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 14, 2022




சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : உதவிகள் கிடைக்கும். 


அஸ்தம் : திருப்திகரமான நாள். 


சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 14, 2022




உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : அனுகூலமான நாள். 


சுவாதி : எண்ணங்கள் ஈடேறும். 


விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 14, 2022




குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விவசாயம் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : மகிழ்ச்சியான  நாள். 


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


கேட்டை : ஆலோசனைகள் வேண்டும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 14, 2022




விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத செலவுகளின் மூலம் கையிருப்பு குறையும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : விரயம் உண்டாகும்.


உத்திராடம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 14, 2022




கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


திருவோணம் : மாற்றம் ஏற்படும்.


அவிட்டம் : சாதகமான நாள். 

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 14, 2022




பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், அதற்குண்டான ஆதரவான வாய்ப்புகளும் ஏற்படும். குடும்ப நபர்களிடம் பழைய விஷயங்களை உரையாடி மனக்கசப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சிக்கல் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 



அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள். 


சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.


பூரட்டாதி : கலகலப்பான நாள்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 14, 2022




எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் 



பூரட்டாதி : ஆதரவான நாள். 


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரேவதி : கற்பனைகள் மேம்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...