Immediate Payment Service - Frequently Asked Questions |
|
Immediate Payment Service - Frequently Asked Questions |
|
வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) குறித்த விழிப்புணர்வு பதிவு (Awareness about Rabies) - மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா...
கேரளாவில் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு ஒரு கல்லூரி மாணவி மரணமடைந்துள்ளார் என அறிந்து வேதனை அடைந்தேன்
இறந்த சகோதரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வு கட்டுரையைத் தொடங்குகிறேன்
அன்புள்ள சொந்தங்களே
நாய்க்கடி/ நாய் நகத்தால் பிராண்டுதல்
பூனைக்கடி/ பூனை நகத்தால்
பிராண்டுதல்
குரங்குக் கடி இன்னபிற காட்டு விலங்குகளிடம் கடி பட்டால்
உடனே
கடிபட்ட இடத்தை சோப் போட்டு நன்றாக 15 நிமிடம் தேய்த்துக் கழுவ வேண்டும்
இதன் மூலம் கடிபட்ட இடத்தில் இருந்து வைரஸை தொற்று நீக்கம் செய்ய முடியும். இதன் மூலம் 90% வைரஸை காலி செய்து விடலாம்
எனவே கடிபட்ட இடத்தை சோப் போட்டு 15 நிமிடம் கழுவுவது முக்கியமான முதல் பணி.
இதைச் செய்து விட்டு
அரசு மருத்துவமனைக்குச் சென்று
டிடி எனும் டெட்டானஸ் பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசியை பெற வேண்டும்
அதன் பிறகு
கடிபட்ட இடத்தை மருத்துவர் பரிசோதிப்பார்
கடிபட்ட இடத்தில் நகம் பிராண்டிய இடத்தில் தோல் உரியாமல் ரத்தம் எதுவும் வராமல் எந்தத் தடமும் இல்லாமல் இருந்தால்
இவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி தேவையில்லை
விலங்கானது புண் எதுவும் ஏற்படாத தோலில் நக்குவதால் ரேபிஸ் பரவுவதில்லை.
அதுவே
கடிபட்ட இடத்தில் தோல் உரிந்து லேசாக இருந்தாலோ/ லேசாக தோலில் பிராண்டியிருந்தாலும்
இவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்
கடித்த அன்று (24 மணிநேரத்திற்குள்) முதல் ஊசி
கடித்ததில் இருந்து மூன்றாவது நாள்
கடித்ததில் இருந்து ஏழாவது நாள்
கடித்ததில் இருந்து 28 வது நாள் என நான்கு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும்
அதுவே
கடிபட்ட இடத்தில் தோல் கிழிந்து போகும் அளவு அல்லது ரத்தம் வெளியேறும் அளவு காயம் ஏற்பட்டிருந்தால் / ஏற்கனவே புண்ணாகிய தோலில் நக்கியிருந்தாலும் / விலங்கின் எச்சில் வாய்/ கண் போன்ற பகுதிகளில் பட்டிருந்தாலும்
உடனே
ரேபிஸ்க்கு எதிரான இம்யூனோ குளோபுளின் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
கடிபட்ட இடத்தைச் சுற்றிலும் இந்த பிரத்யேக தடுப்பூசி போடப்படுகின்றது.
இத்துடன் சேர்த்து ஏற்கனவே கூறிய நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசியும் கட்டாயமாகப் போட்டுக்கொள்ள வேண்டும்
கடித்தது வீட்டு நாயோ
தெரு நாயோ
வீட்டு பூனையோ
தெருப் பூனையோ
ஏற்கனவே அந்த விலங்குகளுக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் சரி
தடுப்பூசி போடாமல் விட்டிருந்தாலும் சரி
கடிபட்ட மனிதர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்
ரேபிஸ் 100% உயிர் கொல்லி நோயாகும்.
நோய் வந்தால் காப்பாற்றுவது இயலாத காரியம்.
வருமுன் காப்பதே நலம்.
விலங்குகளிடம் சரியான இடைவெளி விட்டுப் பழகுவது சிறந்தது.
வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தி பராமரிப்பது நமது கடமை.
எனினும் அவற்றிடம் இருந்து கடிபட்டால் உடனே ரேபிஸ் தடுப்பூசி பெற்று நம் உயிரைக் காத்துக் கொள்வதும் நமது முக்கிய பணி.
ரேபிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க உதவும்.
நன்றி
டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை.
The recent rabies deaths among people who have taken anti-rabies vaccines on schedule have triggered concerns as cases of dog bites are being regularly reported in the state.
The state has reported 14 deaths due to rabies so far this year. The latest was the death of a 19-year-old college student Sreelakshmi in Palakkad. What is of much concern is that three of the deceased had completed their vaccination schedule.The fatality rate and the fact that the rabies infection can manifest even six years after suffering a dog bite have also added to people's worries.
Dr Sheeja Sugunan, a paediatric intensivist and assistant professor, Department of Paediatrics, Sree Avittam Thirunal Hospital Hospital in Thiruvananthapuram explains the safe procedures to be followed after an animal bite. She also clarifies the doubts regarding the vaccines.
Q. Is there any basis in doubting the quality of vaccines supplied in the state?
A. Were the vaccines ineffective, more rabies deaths would have been reported in the state considering the large number of animal bite cases. I have not seen a single case where the death occurred after the patient has completed the vaccines as per the schedule, though there were reports.
In previous cases when vaccines failed to prevent deaths, there were factors other than their quality.
All the vaccines available in the market are approved by WHO and DCGI.
Q. How do you explain the recent death of a college girl in Palakkad from rabies despite taking the full course of the anti-rabies vaccine ?
A. I am yet to get the full details of this particular case. But I learnt that she has taken all the doses. She suffered bites on her hand.
The vaccine will work only before the virus enters the nerves. In rare cases, the virus enters the nerve immediately after the bite. A bite on the hands and face are serious as the areas have more nerve concentration. The disease manifests when the virus reaches the brain. It moves through the nerves from the bite site to the spinal cord before reaching the brain. Once the virus enters the brain the person can potentially transmit the virus to others when they come in contact with eye drops, saliva of the infected person.
Q. What should a person do if they get an animal bite or a scratch?
It is important to wash the wound with soap in running water for 15 minutes. Three fourths of viral load there will be destroyed through washing. After the wash disinfect the wound with alcohol or an iodine solution if possible. The first dose of anti rabies vaccine shall be given on that day itself.
If the wound comes under category 3 (wound with blood) then anti rabies immunoglobulin shall be given on the wound directly. It is important that the immunoglobulin dose is given within 7 days of the bite. The disease usually manifests in one to three months. In rare cases it can take months or upto six years. So even if one could not immediately take the vaccine it should be done as soon as possible to get the protection.
Q. What are the categories of bites?
Category 1: touching or feeding animals, animal licks on intact skin (no exposure) - Washing of exposed skin surface, No vaccine
- Category 2 : Nibbling of uncovered skin, minor scratches or abrasions without bleeding (exposure) - Wound washing and immediate vaccination
- Category 3: Single or multiple transdermal bites or scratches, contamination of mucous membrane or broken skin with saliva from animal licks, exposure due to direct contact with bats (severe exposure) - wound washing, immediate vaccination and administration of rabies immunoglobulin
Q. Doctors sometimes say observe the animal for 10 days. So should I wait for 10 days before starting the vaccine?
No vaccine should be taken immediately. The animal usually die 7-10 days once the symptoms appear. It is only for confirmation. But we cannot take the risk by delaying the vaccination.
Q. Can I get lifelong immunity if I take anti-rabies once?
A. If another bite occurs within three months of taking the vaccine there is no need to repeat the doses. After three months two doses should be taken on Day 0 and Day 3.
Q. What kind of animals cause rabies
A. All pet and wild animals and their pups can be infected with rabies. The chances of transmission of rabies from rabbits, squirrels and rats to humans are rare.
Q. Do birds cause rabies
A. Birds cannot transmit rabies. But bats are an exception. No rabies cases from bats have been reported in India so far.
Q. If the pets are vaccinated should I get the protection?
A. A dog is considered immune only if current age is more than one year, first dose vaccine at more than 3 months age, two doses are taken six months apart, vaccination is conducted yearly and good quality vaccine is used. For all practical purposes one should take the vaccine even if bitten by a vaccinated pet.
Q. Is the vaccine harmful if my body does not have any rabies virus?
A. No. In fact it will give protection for us in future.
Q. So in that case can people take the vaccine as a precaution?
A. Yes. It will help people running pet shops, working in zoos or interacting with animals in laboratories. We call it pre exposure prophylaxis. They can take three doses in advance (D0, D7 and D28). The advantage of it is that in case of an animal bite in future they just need to take just two more doses to ensure protection.
Animals causing rabies (most common): Dog, Cat, Civet, Bandicoot, monkey
Incubation period 1 to 3 months ( minimum of 4 days to maximum of 6 years)
Prevention: Local wound care, anti-rabies vaccine and Immunoglobulins
For Intramuscular schedule, Five Doses ie on D0, D3, D7, D14 and D28 is the current schedule. one vial (0.5ml) given IM
For ID Schedule, Four doses ie 0.1ml each deltoid on D0, D3, D7 and D28 as per current schedule.
- Indian Express
திருக்குறள் :
when you obey the superior, you instruct your inferior.
இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.
2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.
பொன்மொழி :
பொது அறிவு :
1. அனைத்து தரப்பு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தபிரிவு எது ?
O பிரிவு.
2. மிகக் கனமான மூளை உள்ள மிருகம் எது?
பன்றி.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
NMMS Q 16 :
குல்சாரிலால் நந்தா (Gulzarilal Nanda; 4 ஜூலை 1898 – 15 ஜனவரி 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.
மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
மேஷம்
ஜூலை 04, 2022
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும், தொடர்பும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உள்ள சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : யுக்திகளை அறிவீர்கள்.
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 04, 2022
உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 04, 2022
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். பரிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும்.
திருவாதிரை : அனுபவம் மேம்படும்.
புனர்பூசம் : சிந்தனைகள் பிறக்கும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 04, 2022
தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
பூசம் : சேமிப்பு மேம்படும்.
ஆயில்யம் : கலகலப்பான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 04, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயணங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஒற்றுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 04, 2022
நெருக்கமானவர்களின் சந்திப்பு சில மாற்றத்தை ஏற்படுத்தும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
சித்திரை : வரவு உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 04, 2022
பேச்சுத்திறமையின் மூலம் காரியசித்தி உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எண்ணிய பணிகளில் உள்ள தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : வெற்றி கொள்வீர்கள்.
விசாகம் : விருப்பம் நிறைவேறும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 04, 2022
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : லாபம் மேம்படும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 04, 2022
எதிர்பாராத தனவரவு சிலருக்கு சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : எண்ணங்கள் கைகூடும்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 04, 2022
உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், சிந்தனைகளும் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகம் அவசியமாகும். துணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 04, 2022
நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : இழுபறியான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 04, 2022
செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. மறைமுக போட்டிகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ரேவதி : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
SMC மூலம் நிரப்பப்பட உள்ள 13,331 இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம்.
3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...