இடுகைகள்

New Postings லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.45227/அ1/இ1/2/2022, நாள்‌.12.10.2022(Allotting the post of Record Clerk to Block Education Offices - Revised Proceedings of the Tamil Nadu Commissioner of School Education)...

படம்
>>> வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.45227/அ1/இ1/2/2022, நாள்‌.12.10.2022(Allotting the post of Record Clerk to Block Education Offices - Revised Proceedings of the Tamil Nadu Commissioner of School Education)...  தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6. ந.க.எண்‌.45227/அ1/இ1/2/2022, நாள்‌.12.10.2022 பொருள்‌: பள்ளிக்‌ கல்வித்‌ துறை - நிருவாக சீரமைப்பு - அலுவலகப்‌ பணியாளர்கள்‌ பணிநிரவல்‌ செய்து ஆணை வழங்கப்பட்டது - வட்டாரக்‌ கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர்‌ பணியிடம்‌ ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை வழங்குதல்‌ - சார்ந்து. பார்வை: 1. அரசு ஆணை (நிலை) எண்‌.151, பள்ளிக்‌ கல்வி(பக1(1)த்‌துறை, நாள்‌ 09.09.2022. 2. சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள் ந.க.எண்‌.45227/அ1/இ1/2022, நாள்‌ 17.09.2022. பார்வை 1-ல்‌ காணும்‌ அரசாணையினை செயல்படுத்தும்‌ விதமாக பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ அனுமதிக்கப்பட்ட பல்வேறு அலுவலக பணியாளர்கள்‌ பணியி

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பம் - மாதிரி (Temporary Teachers Post - Application Form - Model)...

படம்
SMC மூலம் நிரப்பப்பட உள்ள 13,331 இடைநிலை,  பட்டதாரி,  முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம். >>> தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பம் - மாதிரி (Temporary Teachers Post - Application Form  - Model)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை(PG Posts) உறுதி செய்து முதன்மைக் கல்வி அலுவலர்(CEO) உத்தரவு...

படம்
>>> கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...

TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு (முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
  TRB மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு ( முதுகலை ஆசிரியர் - பொருளியல் ) 03.02.2021 அன்று பணி நியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021... >>> பள்ளிக் கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் ந.க.எண்: 6365/ டபிள்யு3/ இ2/ 2019, நாள்: 29-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Direct Recruitment for the post of Economics Post Graduate Assistants – 2018-19 ( Revised Provisional Selection List )...

படம்
  As per Notification No. 10/2019, dated 12.06.2019, for the Direct recruitment of 220 Post Graduate Assistants in Economics, examination was held on 27.09.2019. Final Key and Mark List was published on 21.10.2019 and the Provisional Selection List was published on 03.01.2020. Thereafter, the Board had published the Revised Mark and Certificate Verification List on 06.01.2021. The Board also conducted Certificate Verification on 20.01.2021 for those candidates who were not called for certificate verification as per earlier list.              Now, the Board had decided to withdraw the earlier Provisional Selection list published on 03.01.2020 and publish the revised Provisional Selection list based on the Revised Mark List published on 06.01.2021 and Certificate Verification held on 08.11.2019, 09.11.2019, 21.01.2020 and 20.01.2021.             The revised provisional selection list for the post of Post Graduate Assistants in Economics subject now released is purely provisional and is s

அரசு பள்ளிகள் பொருளியல்(Economics) முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு...

படம்
 அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, திருத்தப்பட்ட பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல், ஜன.,6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து, புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். >>> Direct Recruitment for the post of Economics Post Graduate Assistants – 2018-19 ( Revised Provisional Selection List )...

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

படம்
 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். ஆசிரியர் தேர்வு: கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் அதிகளவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இருமடங்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நியமனம் செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிட

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு 02.01.2021 முதல் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு...

படம்
 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு 02.01.2021 முதல் பணிநியமன கலந்தாய்வு -  பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 8101/ வி1/இ2/ 2019, நாள்: 30-12-2020... >>> பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 8101/ வி1/இ2/ 2019, நாள்: 30-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...

தமிழ்நாடு அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் - தலைமைச் செயலாளர் கடிதம்...

 தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளின் படி  அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி கல்வியில் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும்... Chief Secretary Letter No. 29530/S1/2020-1, Dated: 03-12-2020... >>> Click here to Download Tamilnadu Chief Secretary Letter No. 29530/S1/2020-1, Dated: 03-12-2020... >>> நாளிதழ் செய்தி....

🍁🍁🍁 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று (04.11.2020) வழங்கினார்...

படம்
 

🍁🍁🍁 உடற்கல்வி ஆசிரியர் (PET) அனைத்து மாவட்ட காலிப்பணியிடங்கள் விவரம்...

  >>> Click here to Download PET Vacant Places List...

🍁🍁🍁 PET - TURN WISE CUT OFF RELEASED BY TRB...

படம்
 உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு. காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு. நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை -  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் .

🍁🍁🍁 போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 551 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 03.11.2020 மற்றும் 04.11.2020 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு...

  >>> Click here to Download DSE Director Proceedings....

🍁🍁🍁 தேர்ச்சி பெற்று 3 ஆண்டு ஆகியும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்...

படம்
 ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காததால் கூலி வேலைக்கு செல்லும்  உடற்கல்வி ஆசிரியர்கள். புதிய தலைமுறை செய்தி காணொளி...

🍁🍁🍁 கூடுதல் பணிநியமத்திற்கு (Creation of New Posts) மட்டுமே தடை - ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தடை இல்லை அரசாணையில் திருத்தம்...

படம்
  >>> Click here to Download G.O.382,24.10.20,Ban on New Posts-Amendment...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...