கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Attendance (TN EMIS CELL) New App Link Released - 10-10-2022 முதல் ஆசிரியர், மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய செயலி வெளியீடு (To register Teacher & Students attendance From 10-10-2022 A new app is launched)...



 TNSED Attendance (TN EMIS CELL) New App Link Released - 10-10-2022 முதல் ஆசிரியர், மாணவர் வருகை பதிவு செய்ய வேண்டிய புதிய செயலி வெளியீடு (To register Teacher & Students attendance From 10-10-2022 A new app is launched)...


TNSED Attendance (TN EMIS CELL) New App Link...👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnattendance.tnemis


 


 

6 - 12 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 11 முதல் 14 வரை மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி - SPD செயல்முறைகள் (State Level 2 Days STEM Training from October 11th to 14th for Teachers Handling Classes 6 - 12 - SPD Proceedings)...


>>> 6 - 12 வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு மாநில அளவில் 2 நாட்கள் STEM பயிற்சி - SPD செயல்முறைகள் (State Level 2 Days STEM Training for Teachers Handling Classes 6 - 12 - SPD Proceedings)...


2 Days STEM Training for Teachers - SPD Proceedings


Samagra Shiksha - STEM Geo Gebra - State Level Key Resource Person Training for 4 days from 11.10.2022 to 14.10.2022 - To depute Teachers to attend the training Regarding...


 




வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 61 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 10.10.2022 அன்று வழங்கப்படுகிறது (Promotion Orders are issued by Hon'ble Minister of School Education on 10.10.2022 for 61 Middle School HeadMasters promoted as Block Educational Officers)...

 


வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற 61 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 10.10.2022 அன்று டி.பி.ஐ வளாகத்தில் (DPI Campus) உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழங்கப்படவுள்ளது. தங்களது மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களை 10.10.2022 திங்கள்கிழமை அன்று காலை 09:00 மணிக்குள் மேற்கண்ட கூட்ட அரங்கிற்கு தவறாமல் வந்து சேரும் வண்ணம் அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது...


>>> 29-09-2022 & 30-09-2022 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்...


 



29-09-2022 & 30-09-2022 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு (BEO Promotion) பெற்றவர்களின் விவரம் (Name list & Details of those promoted as Block Educational Officer from Middle HM Post in the Counselling held on 29-09-2022 & 30-09-2022)...


>>> 29-09-2022 & 30-09-2022 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு (BEO Promotion) பெற்றவர்களின் விவரம் (Name list & Details of those promoted as Block Educational Officer from Middle HM Post in the Counselling held on 29-09-2022 & 30-09-2022)...


 

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - முதன்மை / அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்️ (Tamil Language Literary Talent Search Exam - Instructions for Principal / Hall Superintendents)...



>>> தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - முதன்மை / அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்️ (Tamil Language Literary Talent Search Exam - Instructions for Principal / Hall Superintendents)...


 

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - உழைப்பூதிய விவரம் (Tamil Literary Talent Search Exam - Remuneration Details)...



>>> தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - உழைப்பூதிய விவரம் (Tamil Literary Talent Search Exam - Remuneration Details)...


 


எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - வட்டார அளவிலான மூன்று நாட்கள் பயிற்சி - கால அட்டவணை (Ennum Ezhuthum - Term 2 - 3 days Block Level Training - Time Table)...


Ennum Ezhuthum

*****************

*Block Level

*Term:2

*TIME SCHEDULE

👇👇👇👇👇👇👇👇👇

>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - வட்டார அளவிலான மூன்று நாட்கள் பயிற்சி - கால அட்டவணை (Ennum Ezhuthum - Term 2 - 3 days Block Level Training - Time Table)...


 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...