>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு - அரசாணை (நிலை) எண்: 248, நாள்: 08-11-2022 வெளியீடு (G.O.(Ms) No.248 , Higher Education (F2) Department, Dated: 08.11.2022 - Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted - Orders - Issued)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Higher Education Department - Tamil Nadu Collegiate Educational Service - Filling up the vacant posts of Assistant Professor in Government Arts and Science Colleges and Colleges of Education by Direct Recruitment - Recruitment of 4000 posts of Assistant Professors - Permission granted - Orders - Issued.
G.O.(Ms) No.248 , Higher Education (F2) Department, Dated: 08.11.2022
Read :-
1. G.O.(Ms) No.412, Higher Education (F2) Department, dated 07.12.2009.
2. G.O.(Ms) No.32, Higher Education (F2) Department, dated 08.03.2013
3 Teachers Recruitment Board Notification No. 12/2019, dated 28.08.2019 and 04.10.2019.
4. G.O.(Ms).No.382, Finance (CMPC) Department, dated 24.10.2020.
5. Minutes of the meeting under the Chairmanship of the Hon'ble Chief Minister.
6. From the Director of Collegiate Education, letter Rc. No. 11734/ D5 / 2022-2, Dated 02.09.2022.
7. G.O.(Ms.)No.246,Higher Education (F2) Department, dated 08.11.2022.
8. G.O.(Ms.)No.247, Higher Education (F2) Department, dated 08.11.2022.
ORDER:-
Following the methods prescribed in the Government Orders first and second read above, the Teachers Recruitment Board, vide its Notification third read above, invited applications to fill up 2331 vacancies in the post of Assistant Professors in Government Arts and Science Colleges and Colleges of Education, which fell vacant from the years 2012-2013 to 2016-2017, including backlog and shortfall vacancies.
அரசாணை (நிலை) எண்: 245, நாள்: 08-11-2022 -அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் - 2022-23 ஆம் கல்வியாண்டு - ஆன்லைன் மூலம் ஆசிரியர்களின் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (G.O. Ms.No: 245, Dated: 08-11-2022 - Government Arts & Science Colleges and Colleges of Education - Guidelines for General Transfer Counselling of Teachers through online for the Academic Year 2022-23 orders Issued)...
குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebration of Children's Day - Proceedings of Commissioner of School Education)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது போலவே, இவ்வாண்டும் 14.11.2022 அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில், அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தி , பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட அனைத்துப் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - வினாத்தாள் மற்றும் விடைகள் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு (Tamil Language Literacy Talent Search Exam October 2022 - Key Answer with Original Question Paper - Directorate of Government Examinations Released)...
2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கால அட்டவணை வெளியீடு (10th, 11th and 12th Standard Public Examinations Time Table for 2022-2023 Academic Year Released)...
2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது
2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது
2022 - 2023ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation
1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...