கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Children's Day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Children's Day லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் விழா நேரலை

 



குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் விழா நேரலை

👇👇👇


https://www.youtube.com/live/o_X53nKhaMY?si=RjhpM_Vcw7kfu5Oa



13.11.2026 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



13.11.2026 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Children's Day Celebrations| DSE Proceedings 


Celebration of Children's Day - Distribution of Cakes


பள்ளிக்கல்வி குழந்தைகள் தினம்-14/11/2026 அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்/ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 13/11/2026 அன்று கேக் வழங்குதல் தேவையான முன்னேற்பாடுகள் - தொடர் நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்களுக்கு கடிதம்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கேக் வழங்குவது சம்பந்தமான அறிவுரைகள்

 


கேக் வழங்குவது சம்பந்தமான அறிவுரைகள்:


1. பெட்டிகளில் இருக்கும் கேக்குகள் எண்ணிக்கை (மாணவர்கள் எண்ணிக்கையின் படி) சரியாக உள்ளதா என்று இன்று 12.11.2026 மாலைக்குள் தலைமை ஆசிரியர் சரி பார்க்க வேண்டும்.


2. மாணவர்கள் கேக் உண்ணும் போது அருகில் குடிநீர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


3. கைகளை கழுவிய பின்பு தான் கேக் உண்ண அனுமதிக்க வேண்டும்.


முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்.


கேக் வழங்க வேண்டிய நேரம், கூடுதலாக வழங்கப்பட வேண்டியவர்கள் விவரம்

 


கேக் வழங்க வேண்டிய நேரம், கூடுதலாக வழங்கப்பட வேண்டியவர்கள் விவரம்


பள்ளிக்கல்வி இணை இயக்குநர்  அவர்களின்  அறிவுரைக்கிணங்க  நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் போது பள்ளியில் பணியாற்றும் சத்துணவு மற்றும் காலைச் சிற்றுண்டி (சமையலர்கள்) பணியாளர்களுக்கு தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் கடையில் கேக் வாங்கி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .


 இதற்கான செலவினம்  ஈடு செய்யப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர் கரூர் மாவட்டம்



>>> ஆடியோ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்  மாணவர்களுக்குகாலை  10 15  மணிக்கு CAKE  வழங்குகிறார்கள் 


 *அவர் வழங்கிய பிறகு அனைத்து தலைமை ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு காலை  10:30-க்கு கேக் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*


முதன்மை கல்வி அலுவலர் கரூர் மாவட்டம்


Children's Day celebrations | TN Govt Press release



குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Press release from the Government of Tamil Nadu regarding the Children's Day celebrations



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Children’s Day Celebration | Guidelines for the distribution of cakes and greeting cards | Joint Proceedings of DEE & DSE



குழந்தைகள் தின விழா - கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்க வழிகாட்டுதல்கள் - தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்


Children’s Day Celebration – Guidelines for the distribution of cakes and greeting cards – Joint proceedings of the Director of Elementary Education and the Director of School Education


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு 13.11.2026 அன்று கேக் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


பள்ளிக் கல்வி - குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் - அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்குதல் - மாவட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குவது  தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Children's Day Celebration Invitation - 14-11-2024 -Government of Tamil Nadu - Department of School Education



தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறை - குழந்தைகள் தின விழா அழைப்பிதழ் - 14-11-2024


Children's Day Celebration Invitation - 14-11-2024 -Government of Tamil Nadu - Department of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நவம்பர் 14-20 - சர்வதேச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் செயல்படுத்துதல் - விளையாட்டு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கானது (Sports for Development) (உறுதிமொழி - பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள்) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (November 14-20 - Campaign Implementation for International Children's Day - Sports for Development (Pledge - Parents, Teachers, Children) - Proceedings of Commissioner of School Education)...



>>> நவம்பர் 14-20 - சர்வதேச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் செயல்படுத்துதல் - விளையாட்டு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கானது (Sports for Development) (உறுதிமொழி - பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள்) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (November 14-20 - Campaign Implementation for International Children's Day - Sports for Development (Pledge - Parents, Teachers, Children) - Proceedings of Commissioner of School Education)...





குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebration of Children's Day - Proceedings of Commissioner of School Education)...



>>> குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Celebration of Children's Day - Proceedings of Commissioner of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது போலவே, இவ்வாண்டும் 14.11.2022 அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில், அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தி ,   பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட அனைத்துப் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


குழந்தைகள் தின விழா - போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் - தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் & பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் கடிதம் (Children's Day Celebration - Competitions and Performing Arts - Letter from Tamil Nadu Child Rights Protection Commission & Joint Director of Department of School Education)...



>>> குழந்தைகள் தின விழா - போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் - தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் & பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் கடிதம் (Children's Day Celebration - Competitions and Performing Arts - Letter from  Tamil Nadu Child Rights Protection Commission & Joint Director of Department of School Education)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BS-VI வாகனங்களுக்கான PUC குறித்த தகவல்

 BS-VI வாகனங்களுக்கான PUC மூன்று ஆண்டுகளாக நீட்டிப்பு மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி, புதிய தனியார் BS-VI வாகனங்களுக்கான PUC சான்ற...