கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



இன்றைய (30-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

டிசம்பர் 30, 2022



தொழிலில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இனம்புரியாத பழைய சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். அரசியலில் இருப்பவர்கள் அமைதியை கடைபிடிப்பது நல்லது. செலவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : சுபமான நாள்.


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : சோர்வு உண்டாகும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 30, 2022



சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கற்றலில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். இறை வழிபாடு தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாலின மக்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : தெளிவு பிறக்கும்.


ரோகிணி : வாய்ப்புகள் அமையும். 


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 30, 2022



வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பணிகளில் உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மற்றவர்களுடன் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்கவும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : அனுகூலமான நாள். 


திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.


புனர்பூசம் : நற்பெயர் கிடைக்கும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 30, 2022



திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆலய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




புனர்பூசம் : வாய்ப்புகள் அமையும். 


பூசம் : ஆதாயம் உண்டாகும். 


ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 30, 2022



தாய்மாமன் வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் குறைவான லாபம் கிடைக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : லாபகரமான நாள்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 30, 2022



உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணையின் வழியில் செலவுகள் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.


அஸ்தம் : ஆதரவான நாள்.


சித்திரை : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 30, 2022



உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கால்நடை தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த தனவரவு மேம்படும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசு அதிகாரிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.


விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 30, 2022



புதிய மனையை வாங்குவதற்கான சூழல் அமையும். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழிலில் அலைச்சலும், லாபமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் விரயங்கள் ஏற்படும். கால்நடைகளின் மூலம் லாபம் உண்டாகும். தனவரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




விசாகம் : தன்னம்பிக்கையான நாள்.


அனுஷம் : உதவி கிடைக்கும். 


கேட்டை : லாபம் உண்டாகும். 

---------------------------------------



தனுசு

டிசம்பர் 30, 2022



வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். சொத்துச்சேர்க்கை மற்றும் வாகன விருத்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் சாதகமான சூழ்நிலைகளின் மூலம் வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மூலம் : அனுபவம் ஏற்படும்.


பூராடம் : சிந்தித்து செயல்படவும். 


உத்திராடம் : நம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 30, 2022



தைரியமான செயல்பாடுகளால் மேன்மை உண்டாகும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எண்ணிய காரியங்களை செயல்படுத்த திட்டம் தீட்டுவீர்கள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்களால் அனுகூலமான சூழல் அமையும். புதிய ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். தாமதம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : மேன்மை உண்டாகும். 


திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.


அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 30, 2022



சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான முடிவு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிக்கல்கள் நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


சதயம் : தனவரவு கிடைக்கும். 


பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------



மீனம்

டிசம்பர் 30, 2022



எதிலும் அவசரமில்லாமல் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். சகோதரர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


ரேவதி : லாபகரமான நாள்.

---------------------------------------


TNPSC New update - Results Declaration New Schedule (as on 29.12.2022)...




>>> TamilNadu Public Service Commission (TNPSC) New update - Results Declaration New Schedule (as on 29.12.2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



CBSE - 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளின் 2023ஆம் ஆண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை (Date Sheet) வெளியீடு (CBSE - Class 10th and 12th Public Examination 2023 Time Table Released)...



>>> CBSE - 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளின் 2023ஆம் ஆண்டு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை (Date Sheet) வெளியீடு (CBSE - Class 10th and 12th Public Examination 2023 Time Table Released)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


PAN வைத்திருப்பவர்கள் அனைவரும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் (Aadhar) தங்கள் PANஐ இணைப்பது கட்டாயமாகும் - 01.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும் - வருமானவரித்துறை (It is mandatory for all PAN holders to link their PAN with Aadhaar before 31.3.2023 - From 01.04.2023, PAN not linked with Aadhaar will be deactivated - Income Tax Department)...



PAN வைத்திருப்பவர்கள் அனைவரும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் (Aadhar) தங்கள் PANஐ இணைப்பது கட்டாயமாகும் - 01.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும் - வருமானவரித்துறை (It is mandatory for all PAN holders to link their PAN with Aadhaar before 31.3.2023 - From 01.04.2023, PAN not linked with Aadhaar will be deactivated - Income Tax Department)...


 வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து நிரந்தரக் கணக்கு எண் (PAN) வைத்திருப்பவர்களும் 31.3.2023க்கு முன் ஆதாருடன் தங்கள் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 முதல், ஆதாருடன் இணைக்கப்படாத PAN செயலிழக்கப்படும். இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!


As per Income-tax Act, 1961, it is mandatory for all PAN holders, who do not fall under the exempt category, to link their PAN with Aadhaar before 31.3.2023.  

From 1.04.2023, the unlinked PAN shall become inoperative. 

What is mandatory, is necessary. Don’t delay, link it today!


தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை (நிலை) எண்: 149, நாள்: 20-07-2018 வெளியீடு - ஆண்டு: 2018 ( G.O. (Ms) No: 149, Dated: 20-07-2018 - Recommendations of Tamil Nadu State Board of Public School Education to conduct Teacher Eligibility Test as a separate test to determine the qualification of Graduate and Secondary Grade Teachers and to conduct a separate competitive exam to select Teachers for the vacancies of Secondary Grade and Graduate Teachers in Government Schools every year - Year : 2018)...

 

>>> தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை (நிலை) எண்: 149, நாள்: 20-07-2018 வெளியீடு - ஆண்டு: 2018 ( G.O. (Ms) No: 149, Dated: 20-07-2018 - Recommendations of Tamil Nadu State Board of Public School Education to conduct Teacher Eligibility Test as a separate test to determine the qualification of Graduate and Secondary Grade Teachers and to conduct a separate competitive exam  to select Teachers for the vacancies of Secondary Grade and Graduate Teachers in Government Schools every year - Year : 2018)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் (NMMS) தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் (Instructions to HeadMasters Regarding National Means cum Merit Scholarship Scheme Examination - NMMS)...


>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் (NMMS) தேர்வு தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் (Instructions to HeadMasters Regarding National Means cum Merit Scholarship Scheme Examination - NMMS)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் (Sahitya Akademi award winning Tamil writers)...



 சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் (Sahitya Akademi award winning Tamil writers)...


***************


ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்


👇👇👇👇👇👇👇👇👇👇



🔥1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை



🔥1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி



🔥1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி



🔥1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்



🔥1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்



🔥1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்



🔥1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்



🔥1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்



🔥1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி



🔥1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி



🔥1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்



🔥1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்



🔥1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு



🔥1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்



🔥1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி



🔥1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்



🔥1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்



🔥1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்



🔥1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்



🔥1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா



🔥1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்



🔥1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி



🔥1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்



🔥1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்



🔥1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்



🔥1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்



🔥1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்



🔥1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி



🔥1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்



🔥2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா



🔥2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்



🔥2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து



🔥2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்



🔥2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி



🔥2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா



🔥2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்



🔥2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி



🔥2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு



🔥2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்



🔥2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்



🔥2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்



🔥2017 - காந்தள் நாட்கள் (கவிதைகள்) - இன்குலாப்



🔥2018 - சஞ்சாரம் (புதினம்) - எஸ். ராமகிருஷ்ணன்



🔥2019 - சூல் (புதினம்) - சோ. தர்மன்



🔥2020 - செல்லாத பணம் (நாவல்) - இமையம்



🔥2021 - சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்) - அம்பை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...