கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 328, Dated: 02-12-2022 - Higher Education – Bharathiar University - To permit the University to offer B.Sc., and M.Sc., Yoga for Human Excellence (Regular) programme to WCSC, VISION for Wisdom, Aliyar in four regions such as Coimbatore, Erode, Tirupur and Nilgris through the Centre for University and Industry Collaboration with the coordinating department of Physical Education, Bharathiar University from the academic year 2022-2023 – Orders - Issued...

 

>>> கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி போன்ற நான்கு மண்டலங்களில் உள்ள WCSC, VISION for Wisdom, Aliyar ஆகிய மையத்தின் மூலம் B.Sc., மற்றும் M.Sc.Yoga for Human Excellence (Regular) படிப்புகள் வழங்க பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கி அரசாணை (G.O. (D) No. 328, Dated: 02-12-2022) வெளியீடு...

 



பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டு புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடிவினா நடத்துதல், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 14-02-2023 (School Education - State Assessment Field - District wise Conduct of Formative Assessment Quizzes for 6th to 9th Class, Guidelines and Training - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training Institute NO: 6519/ G3/ 2023, Dated : 14-02-2023)...


>>> பள்ளிக்கல்வி - மாநில மதிப்பீட்டு புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடிவினா நடத்துதல், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: 14-02-2023 (School Education - State Assessment Field - District wise Conduct of Formative Assessment Quizzes for 6th to 9th Class, Guidelines and Training - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training Institute NO: 6519/ G3/ 2023, Dated : 14-02-2023)...



இல்லம் தேடி கல்வி (ITK) - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 20.02.2023 அன்று பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (SPD Proceedings) - Illam Thedi Kalvi - Training for Primary Level Volunteers on 20.02.2023 - SPD Proceedings...


>>> இல்லம் தேடி கல்வி (ITK) - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு  20.02.2023 அன்று பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (SPD Proceedings) - Illam Thedi Kalvi - Training for Primary Level Volunteers on 20.02.2023 - SPD Proceedings...




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் - இதற்காக தேவைப்படும் நிதியினை 38 மாவட்டங்களுக்கும் விடுவித்தல் தொடர்பாக SPD அவர்களின் செயல்முறைகள்...


TNSED Schools App New Update - Version: 0.0.58 - UPDATED ON 16-02-2023 - Library module updated. Bug fixing & performance improvements...



🛑🛑🛑🛑🛑🛑

*_TNSED schools App


*_What's is new..?


*🎯🎯  Library module updated. Bug fixing & performance improvements...


*_UPDATED ON 16 FEBUARY- 2023


*_Version: Now 0.0.58


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




எழுத்துகளை இவ்வளவு எளிமையாகவும், அழகாகவும் எழுத முடியுமா? - வியக்க வைக்கும் கலைஞர் (Is it possible to write letters so simply and beautifully? - Amazing artist)...

 


>>> எழுத்துகளை இவ்வளவு எளிமையாகவும், அழகாகவும் எழுத முடியுமா? - வியக்க வைக்கும் கலைஞர் (Is it possible to write letters so simply and beautifully? - Amazing artist)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 06.02.2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in Academic Year 2022-2023 - Screening of Juvenile Films, Quiz, Literary Forum and Rainbow Forum - Procedures to be followed for Conduct of Competitions - Proceedings of Tamil Nadu Commissioner of School Education No.019528/M/E1 /2022, Dated. 06.02.2023)...


>>> பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 06.02.2023 (School Education - Co-curricular / Extra-curricular Forum Activities in Academic Year 2022-2023 - Screening of Juvenile Films, Quiz, Literary Forum and Rainbow Forum - Procedures to be followed for Conduct of Competitions - Proceedings of Tamil Nadu Commissioner of School Education No.019528/M/E1 /2022, Dated. 06.02.2023)...



 தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள்.06.02.2023

பொருள்: பள்ளிக்கல்வி - 2022-2023-ஆம் கல்வியாண்டில் கல்வி இணை /கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் - போட்டிகள் நடத்துதல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக

-

பார்வை: 1. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 19528/எம்/இ1/2022, நாள்.11.06.2022.

2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள். 22.08.2022.

3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள் 10.01.2023

******

 பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாத நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.


2022-2023ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் பார்வை (3)-ல் காணும் செயல்முறைகளின்படி இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மாவட்ட அளவில் நடைபெறும் சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் வானவில் மன்றம் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், அதில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.




இன்றைய (16-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

இன்றைய (16-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 16, 2023




வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 



அஸ்வினி : அனுபவம் மேம்படும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 16, 2023




உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ஓய்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : தாமதம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 16, 2023




குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் உள்ள சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.


புனர்பூசம் : நுட்பங்களை அறிவீர்கள்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 16, 2023




எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். கால்நடை தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : சுறுசுறுப்பான நாள்.


பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ஆயில்யம் : அமைதி உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 16, 2023




எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தடைகள் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : தடைகள் மறையும்.


பூரம் : ஆர்வம் ஏற்படும். 


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 16, 2023




குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : அனுசரித்து செல்லவும். 


அஸ்தம் : முன்னேற்றமான நாள்.


சித்திரை : மதிப்பு அதிகரிக்கும். 

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 16, 2023




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


சுவாதி : துரிதம் உண்டாகும். 


விசாகம் : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 16, 2023




நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனம் நிமிர்த்தமான செலவுகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாழ்க்கை துணைவரிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 


அனுஷம் : சோர்வு நீங்கும். 


கேட்டை : விட்டுக்கொடுத்து செல்லவும். 

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 16, 2023




மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இலக்கினை அடைவதற்கான பயிற்சிகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



மூலம் : தெளிவு பிறக்கும். 


பூராடம் : அனுபவம் வெளிப்படும்.


உத்திராடம் : சேமிப்பு மேம்படும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 16, 2023




சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் கனிவு வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : சாதகமான நாள்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : திருப்தியான நாள்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 16, 2023




எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். வீட்டு தேவைகள் நிறைவேறும். வரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உதவி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.


சதயம் : ஈடுபாடு உண்டாகும்.


பூரட்டாதி : தீர்ப்புகள் சாதகமாகும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 16, 2023




விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். திடீர் பயணங்களின் மூலம் புதிய மாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த இலக்குகளை உருவாக்குவீர்கள். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். திருப்தியான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும். 


ரேவதி : தெளிவு கிடைக்கும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

How to Update General Profile, Enrollment Profile & Facility Profile of Students on UDISE + Site

 மாணவர்களின் General Profile, Enrolment Profile & Facility Profile விவரங்களை UDISE + தளத்தில் Update செய்யும் வழிமுறை Procedure to Updat...