கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் சார்ந்த சந்திப்பின் பொழுது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களது உரை (Hon'ble Minister of School Education Mr.Anbil Mahesh Poyyamozhi's speech during the meeting related to the demands of Teachers Federations)...



>>> ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் சார்ந்த சந்திப்பின் பொழுது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களது உரை (Hon'ble Minister of School Education Mr.Anbil Mahesh Poyyamozhi's speech during the meeting related to the demands of Teachers Federations)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 7 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு (Ennum Ezhuthum - Term 3 - Unit 7 - TLM - Tamil, English, Mathematics)...

 

 

   


>>> எண்ணும் எழுத்தும் - அலகு 7 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ் (Ennum Ezhuthum - Unit 7 - TLM - Tamil)...



>>>  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 7 - மார்ச் இரண்டாவது வாரம் - 2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)...

 தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)...


தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-


கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.


காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய அஞ்சல் துறையில் (தமிழ்நாடு வட்டம்) 58 ஓட்டுநர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-03-2023 - விண்ணப்பப் படிவம், SC / ST, OBC & EWS சான்றிதழ் மாதிரிகள், தேர்வு வடிவமைப்பு & பாடத்திட்டம் (58 Driver Posts in Indian Postal Department (Tamil Nadu Circle) - Last Date to Apply: 31-03-2023 - Application Form, SC / ST, OBC & EWS Certificate Samples, Exam Pattern & Syllabus)...


>>> இந்திய அஞ்சல் துறையில் (தமிழ்நாடு வட்டம்) 58 ஓட்டுநர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-03-2023 - விண்ணப்பப் படிவம், SC / ST, OBC & EWS சான்றிதழ் மாதிரிகள், தேர்வு வடிவமைப்பு & பாடத்திட்டம் (58 Driver Posts in Indian Postal Department (Tamil Nadu Circle) - Last Date to Apply: 31-03-2023 - Application Form, SC / ST, OBC & EWS Certificate Samples, Exam Pattern & Syllabus)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 


இன்றைய (05-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 

இன்றைய (05-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 05, 2023



மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : பயணங்கள் கைகூடும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 05, 2023



புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.


ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும். 

---------------------------------------



மிதுனம்

மார்ச் 05, 2023



அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். பதட்டமில்லாத செயல்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும். 


திருவாதிரை : வெற்றி கிடைக்கும்.


புனர்பூசம் : ஈர்ப்பு உண்டாகும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 05, 2023



வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். சிக்கல்கள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : புதுமையான நாள்.


பூசம் : ஆதாயம் உண்டாகும்.


ஆயில்யம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 05, 2023



உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நண்பர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மகம் : புரிதல் உண்டாகும்.


பூரம் : விவேகத்துடன் செயல்படவும். 


உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 05, 2023



வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாக அமையும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : சாதகமான நாள்.


அஸ்தம் : அனுபவம் உண்டாகும். 


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 05, 2023



வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.


சுவாதி : மந்தத்தன்மை குறையும். 


விசாகம் : மேன்மை ஏற்படும். 

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 05, 2023



உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நிபுணர்களின் ஆலோசனைகள் புரிதலை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




விசாகம் : அனுசரித்து செல்லவும். 


அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


கேட்டை : பொறுப்புகள் கிடைக்கும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 05, 2023



கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு, வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவு பெறும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : வாதங்கள் நீங்கும்.


பூராடம் : விரயங்கள் ஏற்படும்.


உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 05, 2023



உத்தியோக பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.


திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


அவிட்டம் : திருப்பங்கள் உண்டாகும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 05, 2023



நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பழைய மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்





அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும். 


சதயம் : அனுகூலமான நாள்.


பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 05, 2023



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கலை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 


ரேவதி : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------


விளையாடு இந்தியா இளைஞர் போட்டிகள் 2022 - கயிறு மல்லகம்பம் போட்டியில் விழுப்புரம் மாணவியின் அருமையான செயல்திறன் (Khelo India Youth Games 2022 - Villupuram student's brilliant performance in Rope Mallakambh competition)...



>>> விளையாடு இந்தியா இளைஞர் போட்டிகள் 2022 - கயிறு மல்லகம்பம் போட்டியில் விழுப்புரம் மாணவியின் அருமையான செயல்திறன் (Khelo India Youth Games 2022 - Villupuram student's brilliant performance in Rope Mallakambh competition)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

+1& +2 பொதுத் தேர்வுக்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், பணியில் மூத்த முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம், நாள்: 03-03-2023 (For +1& +2 Public Examination, Government/ Government Aided Higher Secondary School Headmasters & Senior Post Graduate teachers may also be appointed as Chief Superintendent - Director of Government Examinations)...


>>> +1& +2 பொதுத் தேர்வுக்கு, அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், பணியில் மூத்த முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம், நாள்: 03-03-2023 (For +1& +2 Public Examination, Government/ Government Aided Higher Secondary School Headmasters & Senior Post Graduate teachers may also be appointed as Chief Superintendent - Director of Government Examinations)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...