கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC - Updated Tentative Annual Recruitment Planner - 2023-2024 Published - PDF...

  



>>> TNPSC Updated Annual Planner 2023-2024...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


வருகைப்பதிவு குறைந்த மாணவர்களுக்கும் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டது ஏன்?- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்...

 வருகைப்பதிவு குறைந்த மாணவர்களுக்கும் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) வழங்கப்பட்டது ஏன்?- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் (Why was hall ticket given to students with low attendance?- Minister Anbil Mahesh Poyyamozhi explanation)...



மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு...

 மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு (Tamil Nadu Government orders to conduct Grama Sabha meeting in all village panchayats on the occasion of World Water Day on March 22)...


உலக தண்ணீர் தினமான மார்ச் 22ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது ஐஏஎஸ் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு உதவ பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - செய்திக்குறிப்பு எண் : 008/032023, நாள்: 17/03/2023 (Minister of School Education calls on the public to help our school project - Press Release No : 008/032023, Date: 17/03/2023)...

 


>>> நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு உதவ பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - செய்திக்குறிப்பு எண் : 008/032023, நாள்: 17/03/2023 (Minister of School Education calls on the public to help our school project - Press Release No : 008/032023, Date: 17/03/2023)...


விவரங்களைப் பதிவு செய்ய வலைதள முகவரி: 

https://nammaschool.tnschools.gov.in/#/alumini






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2223/ A11/ பமேகு/ ஒபக/ 2023, நாள்: 17-03-2023 (SPECIAL SCHOOL MANAGEMENT COMMITTEE MEETINGS - PROCEEDINGS OF THE STATE PROJECT DIRECTOR NO: 2223/ A11/ SMC/ SS/ 2023, DATED: 17-03-2023)...

 

 

  

>>> சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2223/ A11/ பமேகு/ ஒபக/ 2023, நாள்: 17-03-2023 (SPECIAL SCHOOL MANAGEMENT COMMITTEE MEETINGS - PROCEEDINGS OF THE STATE PROJECT DIRECTOR NO: 2223/ A11/ SMC/ SS/ 2023, DATED: 17-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது பரவத் தொடங்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்...

 தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது பரவத் தொடங்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்...


பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தல்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP (New India Literacy Programme) - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...



>>> புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



NILP கற்போருக்கான தேர்வு


👉 *தேர்வு நடைபெறும் நாள்:* 19/03/23.


👉 *நேரம்:* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (இந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம்)


👉 *தேர்வு நடைபெறும் இடம்:* 

அந்த அந்த பள்ளியில் அல்லது பொதுஇடம் அல்லது கற்போரின் இல்லம்.


👉 *வினாத்தாள்*  ( தலைமையாசிரியர் வினாத்தாளை வட்டார வள மையத்தில் சனிக்கிழமை மாலை(18/03/23) 2 மணியளவில் பெற்று கொண்டு பாதுகாப்பாக பள்ளியில் வேண்டும்).


👉 *மையத்தின் வகுப்பறை(hall suprindentant) கண்காணிப்பாளர்:* தன்னார்வலர் ஆவர்.


👉 *ஒட்டுமொத்த பொறுப்பாளர்:* தலைமையாசிரியர் ஆவர் 


👉 ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை  தலைமையாசிரியர் பதிவு செய்ய வேண்டும்.


👉தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளை ஞாயிறு அன்றே  வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.


நன்றி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...