கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
எண்ணும் எழுத்தும் - 4 மற்றும் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் பருவத்திற்கான (2023-2024) மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி மற்றும் பணி விடுவித்தல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் & தொடக்க கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள்: 10-05-2023 (Ennum Ezhuthum Training - 4th and 5th Class Teaching Teachers 1st Term (2023-2024) District and Union Level Training and Relieving Regarding - State Council Educational Research and Training & Director of Elementary Education Joint Proceedings Rc.No: 2411/ F2/ 2021 , Date: 10-05-2023)...
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - பால்வளத்துறை அமைச்சர் திரு.நாசர் நீக்கம் - திரு.டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சர் ஆகிறார் (Tamil Nadu cabinet reshuffle - Dairy Minister Mr. Nassar removed - Mr. T.R.B.Raja becomes the new minister)...
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் - பால்வளத்துறை அமைச்சர் திரு.நாசர் நீக்கம் - திரு.டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சர் ஆகிறார் (Tamil Nadu cabinet reshuffle - Dairy Minister Mr. Nassar removed - Mr. T.R.B.Raja becomes the new minister)...
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் திரு.நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் திரு.டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் திரு.ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான திரு.டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார்...
TNSED Schools App New Version: 0.0.64 - Updated on 08 May 2023 - Schemes updated & Leave Module Changed...
🛑🛑🛑🛑🛑🛑
*_TNSED schools App
*_What's is new..?
_Schemes updated_
_Leave Module Changed_
*_UPDATED ON 08 May 2023_*
*_Version: Now 0.0.64_*
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
Terminal Classக்கு மாற்று சான்றிதழ் (TC) தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை (Points to note before preparing Transfer Certificate (TC) for Terminal Class)...
Terminal Classக்கு மாற்று சான்றிதழ் (TC) தயார் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை (Points to note before preparing Transfer Certificate (TC) for Terminal Class)...
1. EMIS இணைய தளத்தில் பள்ளி DISE Code வழியாக Login செய்து students detailsல் மாணவர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டும். மாவட்டம், பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம்) போன்றவற்றையும் நம் பள்ளியில் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் அப்டேட் செய்ய வேண்டும்.
2. மென்பொருள் அப்டேட் செய்திருப்பதால், ஒரு சில மாணவர்களுக்கு பிறந்த தேதி / பள்ளியில் சேர்ந்த தேதி மாறி இருக்கலாம்.
3. பிறந்த தேதி / சேர்க்கை தேதி தவறுதலாக இருந்தால், மாணவரின் பெற்றோர் தற்போது பயன்படுத்தும் கைபேசி எண்ணை முதலில் அப்டேட் செய்ய வேண்டும்.
4. இதன் பிறகு மாணவரின் பெயர் / பிறந்த தேதி / சேர்க்கை தேதிகளில் மாற்றம் இருப்பின் செய்து கொள்ளலாம்.
5. பெற்றோரின் கைபேசிக்கு 6 இலக்க 0TP சென்றிருக்கும். அதை பெற்றோரிடம் இருந்து பெற்று, students list மெனு அருகில் உள்ள profile change OTP submission click செய்து, வலது புறம் கடைசியில் உள்ள Submit click செய்து, 6 இலக்க OTP உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே மாணவர்கள் விவரம் மாறும்.
6. இதன் பின் கடந்த ஆண்டு TC தயார் செய்த முறையை பின்பற்றி TC தயார் செய்து பிரிண்ட் எடுத்து வழங்கலாம்.
மாற்று சான்றிதழ் (TC Details Reset) செய்தல் குறித்த தகவல்கள் (Information about TC Details Reset)...
மாற்று சான்றிதழ் (TC Details Reset) செய்தல் குறித்த தகவல்கள் (Information about TC Details Reset)...
TC Details Reset
மூன்று முறைக்குமேல் TC details -ல் திருத்தம் செய்ய இயலாது. நான்காவது முறையாக திருத்தம் செய்ய வேண்டுமானால், 1 மணி நேரம் கழித்து தானாக reset ஆகிவிடும். அதன்பிறகு திருத்தம் செய்துகொள்ளலாம்.
இந்த தானாகவே reset ஆகும் வசதி வரும் வெள்ளி கிழமை (12.05.2023)வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...