கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்" - விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (Refusal to receive ₹10 coin will result in imprisonment of up to 3 years and fine" - Vishnuchandran, Ramanathapuram District Collector)...

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்" - விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் (Refusal to receive ₹10 coin will result in imprisonment of up to 3 years and fine" - Vishnuchandran, Ramanathapuram District Collector)...

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி 3 ஆண்டு சிறை தண்டனை.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி பரிமாற்றத்தின்போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." -ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்

அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் (Complaint for defamation of officials - Suspension of government school teacher)...

 அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் (Complaint for defamation of officials - Suspension of government school teacher)...

நிருவாக மறுசீரமைப்பின் படி ஆண்டாய்வு மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 58147/ அ1/ இ3/ 2023, நாள்: 06-11-2023 (Proceedings of the Director of School Education regarding the conduct of annual inspection as per the administrative reorganization Rc.No: 58147/ A1/ E3/ 2023, Dated: 06-11-2023)...

மாவட்டக் கல்வி அலுவலகங்கள் - நிருவாக மறுசீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் ஆண்டாய்வு மேற்கொள்ளல் - அறிக்கை கோருதல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் `டைம்டு அவுட்' செய்யப்பட்ட முதல் வீரரானார் ஏஞ்சலோ மேத்யூ(Angelo Mathew became the first player to be 'timed out' in the 146-year history of international cricket)...

பேட்டிங் செய்ய கிரவுண்டுக்குள் தாமதமாக வந்த ஏஞ்சலோ மேத்யூ - அவுட் கொடுத்து வெளியேற்றிய நடுவர் - சர்வதேச கிரிக்கெட்டில் `டைம்டு அவுட்' செய்யப்பட்ட முதல் வீரரானார் ஏஞ்சலோ மேத்யூ...

‘டைமண்ட் டக்' ஆன மேத்யூஸ் - நடந்தது என்ன?

உலககோப்பை: டெல்லியில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில், தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் 146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 'Timed Out'ஆனார் இலங்கை வீரர் மேத்யூஸ்.

தவறான ஹெல்மெட்டை எடுத்து வந்ததால், சரியான ஹெல்மெட்டை இன்னொரு வீரர் எடுத்து வருவதற்குள் 2 நிமிடத்திற்கு மேல் ஆனது. 

அதற்குள் வங்கதேச அணி வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்ய, விதிப்படி நடுவரும் அவுட் கொடுத்தார்.

நீண்ட நேரம் நடுவரிடம் வாதம் செய்தபோதும் 'அவுட்' முடிவில் இருந்து நடுவர் பின் வாங்கவில்லை. 

ஒரு விக்கெட் விழுந்ததும், 120 நொடிகளுக்குள் அடுத்த வீரர் களமிறங்க வேண்டும் என்பது ஐசிசி விதி.

தீபாவளியை முன்னிட்டு 13.11.2023 அன்று விடுமுறை - 18.11.2023 அன்று வேலை நாள் - செய்தி வெளியீடு எண்: 2217, நாள்: 06-11-2023 (Holiday on 13.11.2023 on the occasion of Diwali - Working Day on 18.11.2023 - Press Release No: 2217, Dated: 06-11-2023)...

10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - 7 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை (நிலை) எண்: 197, நாள்: 06-11-2023 வெளியீடு (Transfer of 10 District Chief Education Officers - 7 District Education Officers promoted as Chief Education Officers G.O. (Ms) No: 197, Dated: 06-11-2023)...

தேன்சிட்டு - 16-31 அக்டோபர் 2023 இதழ் (ThenChittu - 16-31 October 2023 Magazine)...

தேன்சிட்டு - 16-31 அக்டோபர் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 October 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...

>>> தேன்சிட்டு - 16-31 அக்டோபர் 2023 இதழ்  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

>>> தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

>>> தேன்சிட்டு - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

>>> தேன்சிட்டு - 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...