நண்பர்களே,
வருமான வரி Declaration 2.0 IFHRMS களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த ஐயங்களும் தீர்வுகளும்...
*ஐயம் ஒன்று*
Individual employee id இல் சென்று new regime or old regime தேர்வு செய்வதா அல்லது kalanjiyam mobile app இல் சென்று தேர்வு செய்வதா அல்லது initiator or verifier or approver இவர்களில் ஒருவர் கொடுக்கலாமா
*தீர்வு*
1. Mobile app மூலமாக கொடுக்கலாம்.
2. individul id log in செய்து employee self service உள்ளே சென்று கொடுக்கலாம்.
3. initiator or verifier or approver இவர்களில் ஒருவர் பணியாளர்களுக்காக தேர்வு செய்யலாம்.
*ஐயம் இரண்டு*
New and old regime தேர்வு செய்து விட்டால் பின்னர் மாற்றம் செய்து கொள்ளலாமா
*தீர்வு*
DDO மூலமாக மாற்றம் செய்து கொள்ளலாம் அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்படும்.
*ஐயம் 3*
Old regime தேர்வு செய்துவிட்டால் என்னவெல்லாம் attach செய்யப்பட வேண்டும். Mobile app இல் அட்டாச்மென்ட் செய்வது போன்று இல்லையே.
*தீர்வு*
App மூலமாக attach செய்ய இயலாது individual id அல்லது initiator.verifier.approver id சென்று attach செய்யலாம் உடனே அட்டாச் செய்ய வேண்டும் என்று இல்லை பின்னர் கூட அட்டாச் செய்து கொள்ளலாம் .சென்ற வருடத்தையே டாக்குமெண்ட்களை அட்டாச் செய்யப்பட வேண்டும்.
*ஐயம் 4*
வீட்டு வருமான வரி பிடித்த மேற்கொள்வதில் ஜாயிண்ட் அக்கவுண்டாக உள்ளது அப்பொழுது என்ன செய்வது
*தீர்வு*
Landlord என்பதில் யார் பெயர் உள்ளதோ அவர்கள் மட்டுமே பிடித்த மேற்கொள்ள முடியும்
*ஐயம் 5*
Junior assistant. OA. Assistant போன்றவர்களுக்கு வருமான வரி வராது அவர்கள் என்ன செய்வது
*தீர்வு*
அவர்களும் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் .வருமான வரி பிடித்த மேற்கொள்ளுமா எனில் new regime தேர்வு செய்யப்படும் பொழுது 7,77778 ரூபாய் வரையிலும் வருமான வரி கிடையாது ஓல்ட் ரெஜிம் தேர்வு செய்தார்கள் எனில் 5 லட்சம் வரையிலும் வருமான வரி பிடித்தல் கிடையாது எனவே அவர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளாது.
*ஐயம் ஆறு*
New regime attach ஏதும் செய்யப்பட வேண்டுமா என்றால் தேவையில்லை.
*ஐயம் ஏழு*
CPS contribution 50000 பிடித்தம் மேற்கொள்ள முடியுமா
*தீர்வு*
80 சிசிடி 1B any other pension scheme என்பதில் கழித்துக் கொள்ளலாம்.
*ஐயம் எட்டு*
Declaration form எப்போது கிடைக்கும்? எப்போது டவுன்லோடு செய்வது.
*தீர்வு*
தற்பொழுது declaration form டவுன்லோட் செய்ய இயலாது பின்னர் ஆப்ஷன் கொடுப்பார்கள்
*நண்பர்களே அட்டாச் செய்யப்பட வேண்டுமா வேண்டாமா எப்பொழுது செய்ய வேண்டும் டைம் இல்லை இதைப் பற்றி எல்லாம் எதுவும் கவலைப்படாமல் நியூவா அல்லது old என்பதை மட்டும் தேர்வு செய்து தற்பொழுது submit கொடுக்கவும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.... 🏹vj🏹
>>> IFHRMS Kalanjiyam செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்யும் முறை...