மாணவர் சேர்க்கை விண்ணப்பம் (2024-2025) படிவம் மாதிரி - தொடக்க & நடுநிலைப்பள்ளிகள்...
Admission Application Form (2024-2025) - Primary & Middle Schools...
>>> தொடக்கப்பள்ளிகள் - சேர்க்கை விண்ணப்பம்...
>>> நடுநிலைப்பள்ளிகள் - சேர்க்கை விண்ணப்பம்...
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் (2024-2025) படிவம் மாதிரி - தொடக்க & நடுநிலைப்பள்ளிகள்...
Admission Application Form (2024-2025) - Primary & Middle Schools...
>>> தொடக்கப்பள்ளிகள் - சேர்க்கை விண்ணப்பம்...
>>> நடுநிலைப்பள்ளிகள் - சேர்க்கை விண்ணப்பம்...
முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி நிறைவு - கூடுதல் பொறுப்பில் CEOஆக 4 மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 31-05-2024...
பள்ளிகளில் EMIS பணிகளை மேற்கொள்ள 8209 EMIS Administrator Cum Instructor நியமனம் - 05.06.2024 அன்று கணினி வழித் தேர்வு - SPD Proceedings...
அனைவருக்கும் கல்வி - உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன் வகுப்பறைகளை நிறுவுதல் - "நிர்வாகி மற்றும் பயிற்றுவிப்பாளர்" க்கான கணினி அடிப்படையிலான தேர்வு. 60 மாதங்களுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்புக் காலத்திற்கு அரசுப் பள்ளிகளில் நிறுவப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 8,209 நிர்வாகி மற்றும் பயிற்றுவிப்பாளர்களை KELTRON நியமிக்க உள்ளது. இது சம்பந்தமாக, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் 05.06.2024 அன்று கணினி ஆசிரியர் அல்லது ஹைடெக் ஆய்வகத்திற்கு பொறுப்பான ஆசிரியருடன் இருக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 03.06.2024 முதல் பள்ளிகளில் எல்&டி இன்ஜினியர்கள் பின்வரும் கூகுள் படிவங்களைப் பயன்படுத்தி ஹைடெக் ஆய்வகங்களின் பணி நிலையைச் சரிபார்க்க பள்ளிகளுக்கு வருவார்கள் - மாநில திட்ட இயக்குநர் கடிதம், நாள்:31.05.2024...
"Most Immediate"
State Project Directorate, Samagra Shiksha, Tamil Nadu
From
Dr. M.Aarthi, I.A.S.,
State Project Director,
Samagra Shiksha,
Perasiriyar Anbazhagan Kalvi Valagam,
College Road, Nungambakkam,
Chennai-06.
To
The Chief Educational Officer,
The Chief Educational Officer Office,
All Districts.
R.C.No: 3480/A7/New HT Lab/SS/2023, Dated:31.05.2024
Sir/Madam,
Sub:
Samagra Shiksha - Establishment of Hi-Tech Labs and Smart Classrooms - Computer Based Test for "Administrator cum Instructor"-Reg.
Recognizing the paramount importance of upgrading technical infrastructure to equip students for the evolving technological landscape, the Government of Tamil Nadu is establishing 22,931 Smart Boards and 8,209 Hi-Tech labs in Government Schools, marking a shift from traditional teaching methods involving books and blackboards.
KELTRON is going to deploy 8,209 Administrator cum Instructor in Hi-Tech Labs established in Government Schools for the operation and maintenance period of 60 months from the date of Go-Live. To ensure the selection of the most capable individuals, the following two-tiered testing process is proposed:
1. Screening Test: A mobile-based test to assess soft technical skills with dynamically generated questions, filtering candidates effectively.
2. Computer-Based Test: For those who pass the screening, a monitored test focused on core skills and academic knowledge to further refine the selection.
The Screening Test has been completed by KELTRON. The Computer-Based Test (CBT) is going to be conducted for the selected candidates by KELTRON on 05.06.2024 in all 38 districts in the selected schools as per the annexure.
In this regard, CEOs are instructed to inform the headmasters concerned to be available on 05.06.2024 in the selected schools along with the computer teacher or the teacher in-charge for Hi-Tech lab for smooth running of CBT and also to be available form 03.06.2024 in schools when the L&T Engineers will come to the schools for checking of the working condition of the Hi-Tech labs using the following google forms.
The link is - https://forms.gle/C2DtHhauUoxTzvhKA.
Encl: School List for CBT
State Project Director
31.05.24
Copy To:
1. The Director, Department of School Education, Chennai -06.
2. The Director, Department of Elementary Education, Chennai -06.
3. CCC, L&T, Chennai -06.
Samagra Shiksha - Establishment of Hi-Tech Labs and Smart Classrooms - Computer Based Test for "Administrator cum Instructor"-Reg. KELTRON is going to deploy 8,209 Administrator cum Instructor in Hi-Tech Labs established in Government Schools for the operation and maintenance period of 60 months from the date of Go-Live. In this regard, CEOs are instructed to inform the headmasters concerned to be available on 05.06.2024 in the selected schools along with the computer teacher or the teacher in-charge for Hi-Tech lab for smooth running of CBT and also to be available form 03.06.2024 in schools when the L&T Engineers will come to the schools for checking of the working condition of the Hi-Tech labs using the following google forms - State Project Director Letter R.C.No: 3480/A7/New HT Lab/SS/2023, Dated:31.05.2024...
அரசுப் பள்ளிகளில் நிறுவப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 8,209 பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க தேர்வு - 05.06.2024 அன்று பள்ளிகளில் இருக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - மாநில திட்ட இயக்குநர் கடிதம், நாள்: 31.05.2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நுழை , நட , ஓடு , பற - புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் - SPD Proceedings...
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நுழை, நட, ஓடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரித்தல் - SPD செயல்முறைகள்...
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
முதல் கட்டமாக 53 புத்தகங்கள் வழங்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு , அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன . மேலும் , இக்கல்வியாண்டில் அடுத்தகட்டமாக 127 புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளன.
இப்புத்தக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது . அனைத்து வகை அரசுப் பள்ளிகள் , அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது படைப்புகளை அனுப்பலாம்.
நுழை , நட , ஓடு , பற என நான்கு நிலைகளில் புத்தகங்கள் தயாரித்தல் - கதைகள் வரவேற்றல் - ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் படைப்புகளை பள்ளியின் EMIS login வழியே அனுப்புதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம், நாள்: 27-05-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் - 244 ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி இயக்குநர் செய்தி வெளியீடு எண்: 722, நாள்: 31-05-2024...
>>> செய்தி வெளியீடு எண்: 722, நாள்: 31-05-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலையின் காரணமாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 9ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...
>>> பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025ஆம் கல்வி ஆண்டு - முதல் பருவம் - எண்ணும் எழுத்தும் பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள், கால அட்டவணை & கருத்தாளர்கள் பெயர்ப்பட்டியல்...
எண்ணும் எழுத்தும் - முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings...
Training Schedule
கருத்தாளர்கள் பட்டியல்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...