2024-2025ஆம் கல்வி ஆண்டு - முதல் பருவம் - எண்ணும் எழுத்தும் பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள், கால அட்டவணை & கருத்தாளர்கள் பெயர்ப்பட்டியல்...
2024-2025ஆம் கல்வி ஆண்டு - முதல் பருவம் - எண்ணும் எழுத்தும் பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இணைச் செயல்முறைகள், கால அட்டவணை & கருத்தாளர்கள் பெயர்ப்பட்டியல்... எண்ணும் எழுத்தும் - முதல் பருவ பயிற்சி கால அட்டவணை & DEE, SCERT Proceedings... எண்ணும் எழுத்தும் பயிற்சி -2024- 2025 ஆம் முதல் பருவத்திற்கான மாநில , கல்வியாண்டு - - DIET மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பயிற்சி கல்வியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பணி விடுவிப்பு தொடக்கப்பள்ளி செய்தல் DEE, SCERT Proceedings... E.E. TERM - I TRAINING & DIR PROCEEDING 👇 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... Training Schedule * முதல் பருவத்திற்கான மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த கருத்தாளர் பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 18.06.2024 மற்றும் 19.06.2024 ஆகிய இரு நாட்களிலும் * 4 & 5 ஆம் மற்றும் 21.06.2024 ஆகிய இரு நாட்களிலும் வகுப்பிற்கு 20.06.2024 * வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 1 முதல் 5 ஆம் வ