கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

13 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No.3524, Dated: 22-07-2024 வெளியீடு...

 

 13 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No.3524, Dated: 22-07-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.3524, Dated: 22-07-2024...



தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு...


ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம்


நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம்


தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம்


POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம்


நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம்


திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம்


இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்


அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்


நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம்


சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம்


குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம்


கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்


பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம்


நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்


தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்மொழிவு பரிசீலனை - மத்திய நிதி துறை இணை அமைச்சர் விளக்கம்...


 பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை - மத்திய நிதி துறை இணை அமைச்சர்  விளக்கம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 Ministry of Finance

Department of Expenditure

LOK SABHA

UNSTARRED QUESTION NO.215

TO BE ANSWERED ON, MONDAY, JULY 22, 2024/ /31 ASHADHA, 1946 (SAKA)

IMPLEMENTATION OF OLD PENSION SCHEME

QUESTION

215: Ms. Praniti Sushilkumar Shinde :

Will the Minister of Finance be pleased to state:

(a) whether the Government proposes to implement old pension scheme, if so, the time

by which it is likely to be implemented for all those in service after January 1, 2004;

(b) whether the Government has any data on pensions provided to unorganized sector

workers since 2013, State-wise; and

(c) whether the people in the aforementioned sectors are facing significant financial

burdens, if so, the details of the remedial measures taken/to be taken by the

Government to address this issue?

ANSWER

MINISTER OF STATE FOR FINANCE

(SHRI PANKAJ CHOUDHARY)

(a) There is no proposal under consideration of Government of India for restoration of Old

Pension Scheme in respect of Central Government employees.

(b) & (c): There is a scheme called Atal Pension Yojana (APY) which was launched on

09.05.2015, with the objective of creating a universal social security system for all Indians, especially the poor, the under-privileged and the workers in the unorganized sector. It is open to all citizens of India between 18-40 years of age having a savings bank account in a bank or post-office. For better targeting of guaranteed pension to unorganized sector workers, an income tax payer shall not be eligible to join APY from 01.10.2022. The subscriber under APY is required to make a monthly/quarterly/six monthly contribution of an amount determined by the amount of pension chosen and the age of joining the scheme. The subscriber shall receive a government guaranteed minimum pension of Rs. 1000 per month, Rs. 2000 per month,Rs. 3000 per month, Rs. 4000 per month or Rs. 5000 per month, after the age of 60 years until death, depending on the contribution chosen. Further, as per the scheme,subscriber will receive pension benefit on attaining the age of 60 years. Hence, the pension benefit under APY is expected to start from 2035 onwards.


There is also a scheme called Pradhan Mantri Shram Yogi Maandhan (PMSYM) Pension Scheme launched in 2019 with an objective to provide old age security cover. It provides monthly pension of Rs. 3000/- after attaining the age of 60 years.The workers in the age group of 18-40 years whose monthly income is Rs.15000/- or less and who are not a member of EPFO/ESIC/NPS (Govt. funded) can join the PMSYM Scheme. Under this scheme 50% monthly contribution is payable by the beneficiary and equal matching contribution is paid by the Central Government. The contribution amount ranges from Rs. 55/- to Rs. 200/- depending upon the entry age of the beneficiary. As the scheme was launched in 2019 the first pay-out will start in 2039.


உதவி பேராசிரியர் பணி - தேர்வு ஒத்திவைப்பு...

 உதவி பேராசிரியர் பணி - தேர்வு ஒத்திவைப்பு...


 கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.


அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைப்பு.


தேர்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.





2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு SMC மறுகட்டமைப்பு நிகழ்வுகள்‌ - பெற்றோர்‌ விழிப்புணர்வுக்‌ கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் - - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 22/07/2024...


 



2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு SMC மறுகட்டமைப்பு நிகழ்வுகள்‌ - பெற்றோர்‌ விழிப்புணர்வுக்‌ கூட்டம் நடத்துதல்  -  வழிகாட்டுதல்கள் -  - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 22/07/2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக்‌ குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள்‌ - பெற்றோர்‌ விழிப்புணர்வுக்‌ கூட்டம் நடத்துதல் மற்றும் மறு கட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்த வழிகாட்டுதல்களில திருத்தங்கள்‌ - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 16/07/2024...


புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP 2024-25 முதல் தவணை தொகை விடுவித்தல் இயக்குநர் செயல்முறைகள்...

 

 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் NILP 2024-25 முதல் தவணை தொகை விடுவித்தல் இயக்குநர் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், ந.க. எண்: 065/ ஆ2/ 2024, நாள்: 18.07.2024


NILP- புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை செயல்படுத்திட தேவையான  முதல் கட்ட நிதியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒதுக்கீடு.


பொருள்‌ பள்ளிசாரா மற்றும்‌ வயதுவந்தோர்‌ கல்வி இயக்ககம்‌, சென்னை-06- "புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2024-25 நிதியாண்டில்‌ செயல்படுத்துதல்‌ - திட்ட உட்கூறு வாரியாக செலவினத்‌ தலைப்புகளின்‌ கீழ்‌ அனைத்து மாவட்டங்களுக்கு முதல்‌ தவணையாக செலவின வரையறை நிர்ணயம்‌ செய்து ஆணையிடுதல்‌.


பார்வை: 1 அரசாணை (நிலை) எண்‌45 பள்ளிக்‌ கல்வித்‌ (எம்‌எஸ்‌) துறை நாள்‌.24.02.2021


2 PAB Meeting Gol Minutes of Meeting F.No.20-22/2022-AE4, MoE/ Diseal, நாள்‌.09.04.2024


3 இவ்வியக்கக இதே எண்ணிட்ட செயல்முறைகள்‌ கடிதம்‌ நாள்‌.09.07.2024


4 ஒன்றிய அரசுக்‌ கடித எண்‌. F.No.20-22/2022-AE1, நாள்‌.19.06.2024


5 அரசாணை (நிலை) எண்‌.159 பள்ளிக்‌ கல்வி (148) துறை, நாள்‌. 09.07.2024.


தமிழ்நாட்டில்‌ 2011 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும்‌ எழுதப்படிக்கத்‌ தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு கல்வியை வழங்கிடும்‌ நோக்கில்‌ வயது புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-27 அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது.


பார்வை -3-இல்‌ காண்‌ இவ்வியக்ககச்‌ செயல்முறைகளின்படி, 2024-25-ஆம்‌ ஆண்டில்‌ புதிய பாரத எழுத்தறிவுத்‌ * திட்டத்தை செயல்படுத்துவதற்கு 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத்‌ தெரியாத 5,33,100 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வியை வழங்கிடும்‌ வகையில்‌, இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு, முதல்‌ கட்டமாக 15.07.2024 அன்று முதல்‌ கற்போர்‌ எழுத்தறிவு மையங்கள்‌ தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பார்வை 4-ல்‌ மற்றும்‌ 5-ன்படி 2024-25-ஆம்‌ நிதியாண்டிற்குரிய, இத்திட்டம்‌ சார்ந்து 50% முதல்‌ தவணை நிதி மாநில அரசால்‌ இவ்வியக்ககத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியில்‌, பின்வரும்‌ தலைப்புகளில்‌ செலவினம்‌ மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும்‌ இணைப்பில்‌ கண்டுள்ளவாறு 2024 - 25 ஆம்‌ ஆண்டு முதல்‌ தவணையாக செலவின வரையறை நிர்ணயம்‌ செய்து இதன்‌ மூலம்‌ ஆணையிடப்படுகிறது. 'இச்செலவின வரையறையின்படி அந்தந்த தலைப்புகளுக்கெதிரே குறிப்பிட்டுள்ள நிதி ஒதுக்கீடு மற்றும்‌ செயல்பாடுகளின்‌ அடிப்படையில்‌ திட்ட விதிகளைப்‌ பின்பற்றி செலவினங்களை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


மாநில அளவிலான டிபிஐ முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - டிட்டோஜாக்...

 டிட்டோஜாக்கின் மாநில அளவிலான டிபிஐ முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - மாநில டிட்டோஜாக் அமைப்பு கல்வித்துறை செயலாளர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் நடந்த கூட்டத்தில் ஒருமித்த முடிவு...






  💥டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் சந்திப்பு - தொடர்  முற்றுகைப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்...

         தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு சார்பில் 29,30,31 ஜூலை 2024 மூன்று நாட்கள் தொடர்முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக  இன்று மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி மதுமதி அவர்கள் டிட்டோஜாக் மாநில  உயர்மட்டக்குழு உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த  எழுத்துப்பூர்வமான அழைப்புக்கொடுத்தார். அழைப்பை ஏற்று மாநில  உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளரை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு கண்ணப்பன் அவர்களும், தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் திரு நரேஷ் அவர்களும் உடன் இருந்தனர்.

     

       மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செயலாளரிடம் கருத்துக்களை பதிவுசெய்யும் பொழுது பொறுமையாகவும் முழுமையாகவும் கேட்டார்.

         அரசாணை 243 ஐ ரத்துசெய்யவேண்டும் என்பது உட்பட 31 அம்சக்கோரிக்கைகளையும் அனைத்து உறுப்பினர்களும் விளக்கிக்  கூறினர். இன்று காலை 11.00 am to மதியம் 1.00 மணிவரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

      பேச்சுவார்த்தை முடிவில் கல்வித்துறை செயலாளர் கூறுகையில் நான் பதவியேற்று ஒருசில நாட்களே ஆனதால்  கோரிக்கைகளை மிகவிரைவில் பரிசீலித்து நிறைவேற்றிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.


💥டிட்டோஜாக் முடிவு:

       🔥பேச்சுவார்த்தைக்குப்பின் டிட்டோஜாக் மாநில  உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தலைமைச்செயலகத்திற்குள் உள்ள  தமிழக தலைமைச்செயலக சங்க அலுவலகத்தில் கூடி விவாதித்தபின் "திட்டமிட்டபடி 29,30,31 ஜூலை 2024 முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

அமைச்சு பணியாளர்கள் - கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நேர்முக உதவியாளராக பதவி உயர்வு - ஏற்கனவே உள்ள முன்னுரிமை பட்டியலில் வரிசை எண் 41 முதல் 50 முடிய உள்ளவர்களுக்கு Google Meet மூலம் 22-07-2024 அன்று கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..


அமைச்சு பணியாளர்கள் - கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நேர்முக உதவியாளராக பதவி உயர்வு - ஏற்கனவே உள்ள முன்னுரிமை பட்டியலில் வரிசை எண் 41 முதல் 50 முடிய உள்ளவர்களுக்கு Google Meet மூலம் 22-07-2024 அன்று கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்..



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...