கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021...

 


மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021... & Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021...


>>> தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> Click here to Download Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021...


2 கருத்துகள்:

  1. மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள கடிதம்.Tamilnadu chief Electrol officer Email/Letter No/7000/2020-11,Dated:25-01-3021...இதில் என் கருத்து. ஆர்வமும், துடிப்பும்,நல்ல திறமையும் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணி பணியாற்றுவதை விரும்புகிறோம்.ஏன் அவர்களை பிரித்து காட்டுகிறீர்கள்.ஒலிம்பிக் ல் இந்தியா வை தலைநிமிரவைத்தவர் மாற்றுத்திறனாளியான தங்க மாரியப்பன்.நானும் ஒரு மாற்றுத்திறனாளி.5 தேர்தல் பணிகள்
    (MP Election - 2,MLA Election - 2,
    Local Election - 1) இந்த 5 தேர்தலில் Zonal officer ராக பணியாற்றி தேர்தல் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றவள்.எந்த பணியாக இருந்தாலும் அதில் ஆர்வம்,துடிப்பு,திறமை,விருப்பம்
    இருந்தால் உலகம் நம் கைகுள் அடங்கும் சார்.போட்டி போட்டு ஜெயிக்க வேண்டுமே தவிர பொறாமைபட்டோ,
    குறுக்குவழியிலோ ஜெயிக்க கூடாது சார்.நான் மாற்றுத்திறனாளி அல்ல இந்த உலகை மாற்றும் திறனாளி.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

  அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு  அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உண...