தமிழ்நாட்டில் மேலும் 39 IAS அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...
மனித உரிமை ஆணைய செயலாளராக விஜயகார்த்திகேயன் நியமனம்.
பதிவுத்துறை ஐ.ஜியாக இருந்த சங்கர் காதி கைவினைப்பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம், நாமக்கல் முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணை செயலாளராக நியமனம்.
கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக டி.பி.ராஜேஷ், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளராக எஸ்.பழனிசாமி, அறிவியல் நகர துணைத்தலைவராக மலர்விழி நியமனம்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநராக ஹரிஹரன், நிதித்துறை இணை செயலாள்ராக அருண் சுந்தர் தயாளன், பட்டுப்புழு வளர்ச்சி இயக்குநராக சாந்தி நியமனம்.
>>> Click here to Download G.O.Rt.No.:2396, Dated: 14-06-2021...