கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு...



 மாணவர்கள், பெற்றோர், செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்....


நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள்


 கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் .


இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.


பதிவாளர்,

தமிழ்நாடு செவிலியர் குழுமம்


>>>> Click here to View Recognized Nursing Institutions List...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 2 - Unit 6 - November 4th Week - Lesson Plan - 1, 2 & 3rd Std - Ennum Ezhuthum

  1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு 6 – நவம்பர் நான்காம் வாரம் (Term 2 - Unit 6 - November 4th Wee...