அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு...
மாணவர்கள், பெற்றோர், செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.... நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள் கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் . இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பதிவாளர், தமிழ்நாடு செவிலியர் குழுமம் >>>> Click here to View Recognized Nursing Institutions List...