கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி - காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கும் வழங்கலாம் - அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கடிதம் (Conveyance Allowance for Differently Abled Teachers and Government Servants - Can be given on Quarterly, Half yearly and Annual Examinations holidays - Additional Chief Secretary to Government Letter)எண்: 2535/ FS/T/படிகள்/2021, நாள்: 07-10-2021...

 


மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி - நிதித்துறை தெளிவுரைக் கடிதம்


மாற்றுத்திறனாளி ஆசிரியர்  மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி  - காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கும் வழங்கலாம் என அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மதிப்புமிகு. கிருஷ்ணன். IAS கருவூலத்துறைக்கு கடிதம் எண்: 2535/ FS/T/படிகள்/2021, நாள்: 07-10-2021ல் ஆணை பிறப்பித்துள்ளார்.


மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி  - காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கும் வழங்கலாம் - அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கடிதம் (Conveyance Allowance for Differently Abled Teachers and Government Servants - Can be given on Quarterly, Half yearly and Annual Examinations holidays - Additional Chief Secretary to Government Letter) எண்: 2535/ FS/T/படிகள்/2021, நாள்: 07-10-2021...



>>> அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கடிதம் எண்: 2535/ FS/T/படிகள்/2021, நாள்: 07-10-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை

 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 ...