கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Vehicle லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Vehicle லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked




 40,000 ரூபாய்க்கு OLA ஸ்கூட்டர் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு


For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked


ரூ.40,000த்துக்கு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்து ஓலா எலக்ட்ரிக் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவித்ததால் எகிறும் பங்கு விலை


மின்சார வாகன தயாரிப்பு முக்கிய நிறுவனமாக திகழும் ஓலா எலக்ட்ரிக் ரூ.40,000த்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. நவம்பர் 27ம் தேதி காலை பங்கு விலை ரூ. 83.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


மின்சார வாகன தயாரிப்பு முக்கிய நிறுவனமாக திகழும் ஓலா எலக்ட்ரிக் ரூ.40,000த்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. நவம்பர் 27ம் தேதியான இன்று காலை பங்கு விலை ரூ. 83.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் Gig மற்றும் S1 Z ரேஞ்ச் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. மிக குறைந்த விலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால பங்கு விலை உயர்ந்துள்ளது. அதாவது மின்சார வாகனங்களின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், வெறும் ரூ.40,000க்கு மின்சார வாகனத்தை ஓலா எலக்ட்ரிக் வெளியிட உள்ளது.


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வை அடுத்து ஐபிஓ வெளியிட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் வர்த்தகமாகி வருகிறது.


நவம்பர் 26ம் தேதி அன்று ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி ஓலா கிக், ஓலா கிக்+, ஓலா எஸ்1 இசட் மற்றும் ஓலா எஸ்1 இசட்+ ஆகியவற்றை முறையே ரூ.39,999, ரூ.49,999, ரூ.59,999 மற்றும் ரூ.64,999 விலையில் இருக்கும் என தெரிவித்தது. இது எஸ்க் ஷோரூம் விலையாகும்.


இந்த குறைந்த விலை புதிய மாடல் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.


ஓலா எலக்ட்ரிக் நவம்பர் 26 முதல் கிக் மற்றும் S1 Z சீரிஸ் ஸ்கூட்டரை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. புதிய ஸ்கூட்டர்களின் நீடித்த, நம்பக தன்மை, மலிவு விலை, பிரச்னைகளுக்கான தீர்வு, அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி வசதி என பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிராமப்புற, நகர்ப்புற வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டு அதிகளவில் பயன்படும் வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஓலா கிக் மற்றும் ஓலா எஸ்1 இசட் சீரிஸின் டெலிவரிகள் முறையே ஏப்ரல் 2025 மற்றும் மே 2025 இல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.



வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of School Education issued in the year 2018 regarding vehicle advance application) ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்: -05-2018...




>>> வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of School Education issued in the year 2018 regarding vehicle advance application) ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்:  -05-2018...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி - காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கும் வழங்கலாம் - அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கடிதம் (Conveyance Allowance for Differently Abled Teachers and Government Servants - Can be given on Quarterly, Half yearly and Annual Examinations holidays - Additional Chief Secretary to Government Letter)எண்: 2535/ FS/T/படிகள்/2021, நாள்: 07-10-2021...

 


மாற்றுத்திறனாளி ஆசிரியர்  மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி  - காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கும் வழங்கலாம் என அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மதிப்புமிகு.கிருஷ்ணன். IAS கருவூலத்துறைக்கு கடிதம் எண்: 2535/ FS/T/படிகள்/2021, நாள்: 07-10-2021ல் ஆணை பிறப்பித்துள்ளார்.


>>> அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கடிதம் எண்: 2535/ FS/T/படிகள்/2021, நாள்: 07-10-2021...

மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(D) No.914, Dated: 23-08-2021) வெளியீடு(Extend the last date for the payment of all transport vehicle tax upto 30.09.2021 without Penalty)...

 மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(D) No.914, Dated: 23-08-2021) வெளியீடு(Extend the last date for the payment of all transport vehicle tax upto 30.09.2021 without Penalty)...




கல்வித்துறை மூலம் வாகனக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தேவைப்பட்டியல்(Application Form and Required Documents List for Vehicle Loan by the Department of Education)...



>>> கல்வித்துறை மூலம் வாகனக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தேவைப்பட்டியல்(Application Form and Required Documents List for Vehicle Loan by the Department of Education)...



>>> வாகன முன்பணம் கோரும் கருத்துருக்கள் தொடர்பாக 2018ஆம் ஆண்டில் வெளியான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 032280/ இ/ இ2/ 2018, நாள்:  -05-2018...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




அரசு ஊழியர்கள் கார் வாங்குவதற்கான முன் பணத்தொகை உச்சவரம்பை அதிகப்படுத்தி அரசாணை எண்: 27, நாள்: 20-01-2021 வெளியீடு...


❇️ Loans and Advances – Conveyance Advance – Enhancement of monetary limit for purchase of motor cars and motorized two wheelers – Revision of eligibility criteria – Orders Issued. G.O.Ms.No.27, Dated 20th January 2021...

❇️6 லட்சத்தில் இருந்து 14 லட்சம் வரை உதவி கிடைக்கும். பழைய கார்களை வாங்குவதற்கு முன்பணத்தொகை கிடையாது.

>>> Click here to Download G.O.Ms.No.27, Dated: 20-01-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...