கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுகள் துறை செய்திக் குறிப்பு வெளியீடு (Public Examination Results for 10th and 12th Standards will be released on June 20, 2022 - Press Release of Government Examinations Directorate)...



>>> 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுகள் துறை செய்திக் குறிப்பு (Public Examination Results for 10th and 12th Standards will be released on June 20, 2022 - Press Release of Government Examinations Directorate)...


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி காலை 9.30மணிக்கு வெளியீடு.



10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியீடு.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.


தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம் - தேர்வுத்துறை.


இன்று வெளியாவதாக இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...