கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் ஆண்டு - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்யப்படும் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பட்டியல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 003442 /அ1/ இ1/ 2023, நாள்: 05-07-2023 (2023-2024 Year - List of Headmasters of Government High School / Higher Secondary Schools to be considered for promotion to District Education Officer - Tamil Nadu Director of School Education Proceedings RC.No: 003442 /A1/ E1/ 2023, Dated: 05-07-2023)...


>>> 2023-2024ஆம் ஆண்டு - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்யப்படும் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பட்டியல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 003442 /அ1/ இ1/ 2023, நாள்: 05-07-2023 (2023-2024 Year - List of Headmasters of Government High School / Higher Secondary Schools to be considered for promotion to District Education Officer - Tamil Nadu Director of School Education Proceedings RC.No: 003442 /A1/ E1/ 2023, Dated: 05-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


DEO Promotion - Eligible High & Hr Sec School HMs List - Published


2023-2024 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் , மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்த அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் பெயர்களை தவிர்த்து , மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு பதவி உயர்வு / பணிமாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்த தலைமையாசிரியர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறத் தகுதியான தலைமையாசிரியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.


DEO Promotion - Eligible High & Hr Sec School HMs List_ For Verification - Download here


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...