கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித் தொகை - நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையம் - தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் மதிப்பீட்டு தேர்வுக்கான அறிவிப்பு 2023 (NAAN MUDHALVAN & ALL INDIA CIVIL SERVICES COACHING CENTER - NOTIFICATION OF UPSC PRELIMS SCHOLARSHIP EXAM - 2023 - 1,000 civil services aspirants will be shortlisted through a screening test. Each aspirant will be provided Rs.7,500 per month for 10 months to prepare for the preliminary examination)...

 


>>> 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித் தொகை - நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையம் - தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் மதிப்பீட்டு தேர்வுக்கான அறிவிப்பு 2023 (NAAN MUDHALVAN & ALL INDIA CIVIL SERVICES COACHING CENTER - NOTIFICATION OF UPSC PRELIMS SCHOLARSHIP EXAM - 2023 - 1,000 civil services aspirants will be shortlisted through a screening test. Each aspirant will be provided Rs.7,500 per month for 10 months to prepare for the preliminary examination)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


  IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு...


✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டம்.


✅ இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023..

அன்று நடைபெறவிருக்கும்  மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


✅ தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ₹7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.


தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023 

📌 விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

 

nmcep.tndge.org 

https://nmcep.tndge.org/apply_now 



நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு


இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு  ஊக்கத்தொகையாக ₹7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...