கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நான் முதல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான் முதல்வன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நான் முதல்வன் திட்டம் - 525 அரசுப் பள்ளி மாணவர்கள் உலகின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்...



 நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 525 அரசுப் பள்ளி மாணவர்கள் உலகின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள்


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்...




நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம்...



கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் நான் முதல்வன் "உயர்வுக்குப் படி 2024" திட்டம் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் கடமைகளும் பொறுப்புகளும் குறித்து தலைமைச் செயலாளரின் கடிதம் மற்றும் மாவட்ட வாரியான கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி UPSC முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2024...



தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் - நான் முதல்வன் திட்டம் - போட்டி தேர்வு பிரிவு -  தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...



நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...


22.11.2023 முதல் 24.11.2023 ஆம் தேதி வரை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி மதிப்பீடு தேர்வு நடைபெற உள்ளது.எனவே,கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்: 


1. இந்த மதிப்பீட்டை கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலம் இணையவழியில் மேற்கொள்ளலாம்.

2. https://exams.tnschools.gov.in/login - என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் User ID என்ற இடத்தில் தங்கள் EMIS ID - யையும், Password என்ற இடத்தில் தங்களின்  EMIS ID யின் கடைசி நான்கு எண்களையும் @ என்றும் அதனைத் தொடர்ந்து அவர்களின் பிறந்த வருடத்தையும் உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.

உதாரணத்திற்கு,  User name – 9876543210 -  Password - 3210@2007


3. இந்த மதிப்பீட்டை version 524 இல் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டுமே இந்த மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும்.


Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...


⬇️


https://exams.tnschools.gov.in/login


⬇️

User Name 

⬇️

Password 

⬇️

login

⬇️

Start Quiz

⬇️

Quetions

⬇️

Save & Next

⬇️

Complete Quiz


நான் முதல்வன் திட்டத்திற்கு உயர்கல்வி வழிகாட்டல் (Career Guidance) பணி - மே 2023 மாதம் பள்ளிக்கு வருகை புரிந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 6 நாட்கள் ஈடு செய்யும் விடுப்பு (compensatory leave) வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 41582/ டபிள்யு2/ இ2/ 2023, நாள்: 20-09-2023 (Career Guidance Cell Duty for Naan Mudalvan Scheme – Proceedings of the Director of School Education to grant a maximum of 6 days compensatory leave to Post Graduate Teachers who visited the school in May 2023)...



 நான் முதல்வன் திட்டத்திற்கு உயர்கல்வி வழிகாட்டல் (Career Guidance) பணி - மே 2023 மாதம் பள்ளிக்கு வருகை புரிந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 6 நாட்கள் ஈடு செய்யும் விடுப்பு (compensatory leave) வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 41582/ டபிள்யு2/ இ2/ 2023, நாள்: 20-09-2023 (Career Guidance Cell Duty for Naan Mudalvan Scheme – Proceedings of the Director of School Education to grant a maximum of 6 days compensatory leave to Post Graduate Teachers who visited the school in May 2023)...


>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித் தொகை - நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையம் - தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் மதிப்பீட்டு தேர்வுக்கான அறிவிப்பு 2023 (NAAN MUDHALVAN & ALL INDIA CIVIL SERVICES COACHING CENTER - NOTIFICATION OF UPSC PRELIMS SCHOLARSHIP EXAM - 2023 - 1,000 civil services aspirants will be shortlisted through a screening test. Each aspirant will be provided Rs.7,500 per month for 10 months to prepare for the preliminary examination)...

 


>>> 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித் தொகை - நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையம் - தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் மதிப்பீட்டு தேர்வுக்கான அறிவிப்பு 2023 (NAAN MUDHALVAN & ALL INDIA CIVIL SERVICES COACHING CENTER - NOTIFICATION OF UPSC PRELIMS SCHOLARSHIP EXAM - 2023 - 1,000 civil services aspirants will be shortlisted through a screening test. Each aspirant will be provided Rs.7,500 per month for 10 months to prepare for the preliminary examination)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


  IAS/IPS தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் கவனத்திற்கு...


✅ நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக IAS/IPS தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்குத் மாதந்தோறும் ₹7500 ரூபாய் வழங்கும் ஊக்கத்தொகைத் திட்டம்.


✅ இத்திட்டத்தின் பயனாளர்கள் 10.09.2023..

அன்று நடைபெறவிருக்கும்  மதிப்பீட்டுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


✅ தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ₹7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.


தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2023 

📌 விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

 

nmcep.tndge.org 

https://nmcep.tndge.org/apply_now 



நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு


இதன் மூலம் 1000 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு  ஊக்கத்தொகையாக ₹7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு

நான் முதல்வன் - 2023-24ஆம் ஆண்டிற்கான "கல்லூரி கனவு (Kalloori Kanavu)" புத்தகம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கடிதம் (Naan Mudhalvan - Letter from Tamil Nadu Textbook and Educational Affairs Corporation regarding the issue of "College Dream" book for the year 2023-24)...



>>> நான் முதல்வன் - 2023-24ஆம் ஆண்டிற்கான "கல்லூரி கனவு" புத்தகம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கடிதம் (Naan Mudhalvan - Letter from Tamil Nadu Textbook and Educational Affairs Corporation regarding the issue of "College Dream" book for the year 2023-24)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் SSC, RRB, Banking, UPSC தேர்வுகளுக்கு நடைபெறும் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-05-2023 - செய்தி வெளியீடு எண்: 876, நாள்: 10-05-2023 (Last Date to Apply for Coaching for SSC, RRB, Banking, UPSC Exams under “Naan Mudhalvan” Scheme: 20-05-2023 - Press Release No: 876, Date: 10-05-2023)...



>>> "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் SSC, RRB, Banking, UPSC தேர்வுகளுக்கு நடைபெறும் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-05-2023 - செய்தி வெளியீடு எண்: 876, நாள்: 10-05-2023 (Last Date to Apply for Coaching for SSC, RRB, Banking, UPSC Exams under “Naan Mudhalvan” Scheme: 20-05-2023 - Press Release No: 876, Date: 10-05-2023)...



>>> பயிற்சிக்கு விண்ணப்பிக்க வலைதள முகவரி (Coaching Application Website Address)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி - 2023-24 - நான் முதல்வன் - பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Cell) - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பள்ளிகளுக்கு வருகை தருதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க. எண்: 17597/ CoSE/ PC/ 2023, நாள்: 06-05-2023 (School Education - 2023-24 - Naan Mudhalvan - School Level Higher Education Guidance Cell (Career Guidance Cell) - Higher Secondary School HeadMasters and Post Graduate Teachers Visiting Schools Regarding - Tamil Nadu Commissioner of School Education Proceedings Rc. No: 17597/ CoSE/ PC/ 2023, Dated: 06-05-2023)...


>>> பள்ளிக்கல்வி - 2023-24 - நான் முதல்வன் - பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Cell) -  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பள்ளிகளுக்கு வருகை தருதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க. எண்: 17597/ CoSE/ PC/ 2023, நாள்: 06-05-2023 (School Education - 2023-24 - Naan Mudhalvan - School Level Higher Education Guidance Cell (Career Guidance Cell) - Higher Secondary School HeadMasters and Post Graduate Teachers Visiting Schools Regarding - Tamil Nadu Commissioner of School Education Proceedings Rc. No: 17597/ CoSE/ PC/ 2023, Dated: 06-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் - 08.05.2023 முதல் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவு & வழிகாட்டு நெறிமுறைகள்...


“நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா மற்றும் புகைப்படப் போட்டிகள் - சமர்ப்பிக்க கடைசி நாள்: 01-02-2023 - முதல் பரிசு: ரூ.50000 - செய்தி வெளியீடு எண்: 125, நாள்: 19-01-2023 (Short Film Festival and Photo Contests through “Naan Muthalvan” Scheme - Last Date for Submission: 01-02-2023 - First Prize: Rs.50000 - Press Release No: 125, Date: 19-01-2023)...



>>> “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா மற்றும் புகைப்படப் போட்டிகள் - சமர்ப்பிக்க கடைசி நாள்: 01-02-2023 - முதல் பரிசு: ரூ.50000 - செய்தி வெளியீடு எண்: 125, நாள்: 19-01-2023 (Short Film Festival and Photo Contests through “Naan Muthalvan” Scheme - Last Date for Submission: 01-02-2023 - First Prize: Rs.50000 - Press Release No: 125, Date: 19-01-2023)...


திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, அவர்களது திறமையை வெளிப்படுத்த “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


*செய்தி வெளியீடு எண்: 125*

*நாள் : 19.01.2023*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பே "நான் முதல்வன்" திட்டம், இத்திட்டம் நம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது.*


*திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, அவரகளது திறமையை வெளிப்படுத்த "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.*


*இந்த மாநில அளவிலான போட்டியில் 14 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள அனைவரும் பங்குபெறலாம்.*


*1) குறும்படத்திற்கான தலைப்புகள்: 1. பள்ளிக் கல்வியில் சிறுவயதிலேயே திறன்மேம்பாடு கல்வி பயிற்சியின் முக்கியத்துவம். 2. பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும்? 3. தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல், 4. திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது?* *5. டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள். 6. நடைமுறை திறன்பயிற்சிகளின் முக்கியத்துவம் (தொழில்கல்வி).*

*இந்த ஆறு தலைப்புகளின் கீழ் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அது புனைகதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்தவகையிலும் இருக்கலாம்.*


*முதல் பரிசாக ரூபாய் 50,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 25,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 10,000 தேர்ந்தேடுக்கப்பட்ட குறும்படத்திற்கு மட்டும் வழங்கப்படும்.*


*2) புகைப்படப் போட்டிக்கான தலைப்பு: "தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரிய திறன்கள்",*


*உங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள்:*


*01.02.2023. பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகையிடுவதன் மூலம் பங்கேற்கலாம் மற்றும் socininodia@naanmudhavan.in என்ற மின்னஞ்சலில் சமர்ப்பிக்கலாம். இதில் வெற்றிப்பெறும் குறும்படதாரர்களுக்கு "நான்முதல்வன்" திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் & தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் 3 மாத இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in இணையதள முகவரியை பார்க்கவும்.


*வெளியீடு: இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9*



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...