கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு 


பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க விரும்பாதிருந்தால் அவர்களது குடும்ப அட்டையை பண்டகம் இல்லா குடும்ப அட்டை (No Commodity Card) ஆக மாற்றிக் கொள்ள முடியும்.

 குடும்ப அட்டையை மாற்ற வேண்டும் எனில் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் தேவையான மாற்றத்தை செய்யலாம். 

வெளியீடு : இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. Ms. No. 10, Dated : 21-01-2025 - GPF Rate of interest for 2024 - 2025 - with effect from 01.01.2025 to 31.03.2025

  பொது வருங்கால வைப்பு நிதி - 2024 - 2025 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் - 01.01.2025 முதல் 31.03.2025 வரை - ஆணைகள் வெளியிடப்பட்டது - அரசாணை ...