கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் - அதிர்ச்சியான பெற்றோர்

 


வகுப்பறையில் மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் - அதிர்ச்சியான பெற்றோர்


Teacher passes out in class under the influence of alcohol - parents shocked




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

 


திருச்சி மாவட்டம், வையமலைப்பாளையத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மயங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Income Tax Deduction - DEE Information

   வருமான வரி பிடித்தம் - தொடக்கக் கல்வி இயக்கக தகவல் Income Tax Deduction - DEE Information தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ...