கீழக்கரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் முடிந்த பின் அவர் அளித்த பேட்டி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
எல்லா ஆசிரியர்களுக்கும் சொல்லிக்கொள்வது ஒன்னே ஒன்னு தான் TET சார்ந்து ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அதை நாங்க பாத்துக்குறோம். ஆசிரியர் தகுதித் தேர்வால் ஒரு ஆசிரியர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள எங்கள் பிள்ளைகளை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வதைப்போல ஆசிரியர்களைப் பாதுகாப்பது தமிழ்நாடு அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
👆
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.