கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் நாட்கள் அறிவிப்பு



சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் நாட்கள் அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு 


Announcement of dates for the Special Teacher Eligibility Test - TRB Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு தாள் 1 ஜனவரி 24 அன்றும், தாள் 2 ஜனவரி 25 அன்றும் நடைபெறும் என அறிவிப்பு


2026 ஜனவரியில் சிறப்பு TET தேர்வு:


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச தேர்வு தேதிகள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


2026 ஜனவரி 24ல் தேர்வு முதல் தாள், ஜனவரி 25ல் இரண்டாம் தாள் நடத்த திட்டம்.


சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிக்கை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET 2025 Paper 2 (Social Science) Results

        TAMILNADU TEACHERS ELIGIBILITY TEST – 03/2025 ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 - தாள் 2 - சமூக அறிவியல் - தேர்வு முடிவுகள் வெளியீடு TN T...