கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு Special TET நடத்த தமிழ்நாடு அரசு G.O. வெளியீடு


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 231, நாள் : 13-10-2025 வெளியீடு


Special TET G.O(Ms)No.231, Dated : 13.10.2025 (449 TRB 2025)


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு


 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு 


 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கைகளை வெளியிடவும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


 2026 ஆம் ஆண்டில் ஜனவரி , ஜூலை,  டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்



Tamil Nadu Government Order G.O.(Ms) No. 231, Dated: 13-10-2025 Released to conduct special eligibility test for in-service teachers



>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pension & DCRG வழக்கில் தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்பு

  ஓய்வூதியம் & பணிக்கொடை வழக்கில் தமிழ்நாடு அரசு  அவகாசம் கேட்பு - தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு * திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிர...