கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SIR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SIR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை



SIR - வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? - SMS மூலம் அறியும் முறை


SIR - Is your name in the draft voter list? - How to find out through SMS


எஸ்.ஐ.ஆர். வரைவுப் பட்டியல்: சுலபமாக அறியலாம்


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்கும் வழிமுறைகள் 


SIR Draft Roll 


வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்


'ECI <space> உங்கள் EPIC எண் (உதாரணம்: ECI TSK0000000) என டைப் செய்து '1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும்.



boAt Rockerz 255 Pro+, 60HRS Battery, Fast Charge, IPX7, Dual Pairing, Low Latency, Magnetic Earbuds, in Ear Bluetooth Neckband, Wireless with Mic Earphones (Active Black)


https://amzn.to/4qpbtsI




SIR 2026 Draft Roll Tamilnadu




வாக்காளர் தீவிர சுருக்கமுறை திருத்தம் 2026, தமிழ்நாடு - வாக்காளர் பட்டியல் 19-12-2025 அன்று வெளியிடப்பட்டது 


 தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மொத்த வாக்காளர் பட்டியலையும் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி


SIR Draft Roll 2026 Tamilnadu 


SIR 2026 Voters List Released on 19-12-2025


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மொத்த வாக்காளர் பட்டியலையும் டவுன்லோட் செய்ய வலைதள முகவரி இணைப்பு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 


>>> ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள்... 



Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb




SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி கண்டறிவது?

 

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி கண்டறிவது?


தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.


எஸ்ஐஆர் என்ற திருத்தத்திற்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மதியம் 2:00 மணிக்கு வெளியிடுகிறார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்


voters.eci.gov.in என்ற இணையதள முகவரியில் உங்கள் Voter ID ஐ உள்ளீடு செய்து உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என அறிந்துக்கொள்ளலாம்.


அல்லது 


தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும்.


அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.


மேலும் விவரங்களுக்கு (view details) என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ஒரு தனி திரையில் திறக்கும்.


அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களுடன் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோரின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் இருக்கும். இந்த பக்கத்தை நீங்கள் பிடிஎப் (PDF) வடிவில் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.


வாக்குச்சாவடி அலுவலரிடம் நீங்கள் எஸ்ஐஆர் (SIR) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக் கொடுத்திருந்தால் உங்களுடைய பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். நீங்கள் படிவம் நிரப்பிக் கொடுத்தும் பட்டியலில் பெயர் இல்லை என்றால் இந்த ஆவணத்தைக் கொண்டு வாக்குச்சாவடி அலுவலரை அணுகலாம்.


ஒருவேளை படிவம் நிரப்பிக் கொடுக்கவில்லை என்றால் புதிய வாக்காளராக சேர்வதற்கு வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 6 ஐப் பெற்று உரிய ஆவணங்களுடன் அதனை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.


வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் மாற்றம் இருந்தாலோ டிசம்பர் 19 முதல் 2026 ஜனவரி 18 ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலரைத் தொடர்பு கொண்டு மாற்றங்களை மேற்கொள்ளலாம். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.


Smartivity My First Science Experiment Kit for Kids 6-8-10-12-14 Years I 50+ Amazing Science Experiments | Christmas/Birthday Gift for Boys&Girls | Educational Toy for Kids 6,7,8,9,10,11,12 Years Old


https://amzn.to/4pDMNMR




SIR படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 

தமிழ்நாட்டில் SIR விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் (டிசம்பர் 14) அவகாசம்


19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு



🔹🔸தமிழ்நாட்டில் SIR படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


வரும் 14ம் தேதி வரை படிவங்களை தரலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.


*▪️தமிழ்நாட்டில் SIR படிவங்களை சமர்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு


* இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு


 Comfort After Wash Fabric Conditioner, Refill pouch, super saver pack, 2 Litre 


https://amzn.to/3Mnw4yC




SIR பணியின் போது கண்டறிய முடியாத, காலமான, போலி வாக்காளர்கள் பட்டியலை முகவர்களிடம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

 

 

எஸ்ஐஆர் SIR பணியின் போது கண்டறிய முடியாத, காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை வாக்குச்சாவடி அதிகாரிகள் வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு


நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர கணக்கெடுப்பு பணிகளின் (எஸ்ஐஆர்) ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அதிகாரிகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்றும் கூட, தொடர்பு கொள்ள முடியாத வீடு மாறிய அல்லது காலமான, போலி வாக்காளர்கள் குறித்த பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்நடவடிக்கை பீகாரில் நடைபெற்ற  எஸ்ஐஆர் பணிகள் போல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.


எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட சுமார் ஐந்து லட்சம் வாக்குச்சாவடி அதிகாரிகள், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடம் வாக்குச்சாவடி நிலையிலான கூட்டத்தில் இப்பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.


இதன் மூலம் எந்தவொரு தவறையும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக சரிசெய்ய முடியும்.


தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரும், விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  


Tulsi California Walnut Kernels Premium 200g | Light Colored Halves | Large Size | Rich in Omega-3 | Akhrot Giri | Delightful Snack | Without Shell | Brain Food | Crunchy Nuts | Rich in Dietary Fiber


https://amzn.to/4iMZ137




SIR Forms ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

 

 SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.


பொதுமக்களின் விண்ணப்பங்களை BLOக்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர். 


இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



>>> Best SmartWatches குறித்த தகவல்கள்... 


சிறப்பு தீவிர வாக்காளர் (S.I.R) திருத்தப் பட்டியல் முக்கிய அறிவிப்புகள்

 

சிறப்பு தீவிர வாக்காளர் (SIR) திருத்தப் பட்டியல் முக்கிய அறிவிப்புகள்



தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரின் செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



*1)* கணக்கீட்டுப் படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், இறுதி நாளான டிசம்பர் *-4* வரை காத்திருக்காமல்...


படிவங்களை, உடனடியாக பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


*2)* கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், வரும் டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்' இடம்பெறும்.


*3)* கடந்த *-2002* மற்றும் *-2005* வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் அல்லது தங்களது உறவினரின் பெயரை கண்டுபிடிக்க முடியாமல்...


தங்களுடைய விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர் பெயரும், டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்'  இடம்பெறும்.


*4)* வரும் டிசம்பர் *4*-ம் தேதிக்குள், கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து தராத வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.


*5)* *BLO*, *3* முறை வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டுப் படிவம் பெறாத வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.


*6)* வரும் டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்' பெயர் இடம் பெறாதவர்கள்...


டிசம்பர் *9*-ம் தேதி முதல் ஜனவரி *8* -ம் தேதி வரை, படிவம் *6*-உடன் உறுதிமொழிப் வடிவத்தையும் இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதியதாக விண்ணப்பிக்கலாம்.


*7)* தங்கள் பாகத்தில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், ஆட்சேபனைக்குரிய - சம்பந்தமில்லாத வாக்காளர் பெயர் இடம் பெற்றிருந்தால், அந்த பாகத்தில் பட்டியலில் உள்ள வாக்காளர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.


*8)* டிசம்பர் *9* -ம் தேதி முதல் ஜனவரி *31*-ம் தேதி வரை *"Notice Period"* காலமாகும்.


இந்த காலகட்டத்தில், வாக்காளரின் தகுதி ஆய்வு செய்யப்பட்டு தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு *BLO* மூலமாக அறிவிப்பு வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.


*9)* வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு...


வரும் பிப்ரவரி *7*-ம் தேதி, 'இறுதி வாக்காளர் பட்டியல்' வெளியிடப்படும்.


*- தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியீடு!*


டிசம்பர் 4க்குள் SIR படிவம் கொடுக்காவிடில் வரைவு பட்டியலில் பெயர் இருக்காது


3 முறை வீட்டுக்கு வந்தும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர் இடம்பெறாது


வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிசம்பர் 9 - ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


SIR - தமிழ்நாட்டில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை - தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் பதில்

 

SIR - தமிழ்நாட்டில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை - தேர்தல் அலுவலர்  அர்ச்சனா பட்நாயக் பதில்


எந்த படிவமும் நிராகரிக்கப்படாது - அர்ச்சனா பட்நாயக் 


கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது.


SIR ஆன்லைன் சர்வர் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாக குற்றச்சாட்டு வைப்பது தவறானது.


மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளன


படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் இங்கு வாக்களிக்க சுமார் 869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் அதிகளவு பீகார் மாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக வைக்கப்படும் புகாருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பதில்.


“வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவோருக்கு உரிய காரணம் தெரிவிக்கப்படும்”


தலைமைத் தேர்தல் அலுவலர் விளக்கம்


விசாரணை இல்லாமல் எந்த வாக்காளர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது. நீக்கப்பட்டால் உரிய காரணம் தெரிவிக்கப்படும்


டிசம்பர் 4ஆம் தேதிக்குள் SIR படிவங்களை திரும்ப அளிக்க வேண்டும். காலக்கெடு நீட்டிக்கப்படாது” - அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அலுவலர்



Philips Steam Iron DST0820/20 (World no. 1 Ironing Brand) Powerful 15 gm/min Steam Output with Spray, Multilayer Coated Non stick Soleplate with 1250 W quick Heat up






Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/49Bxdfw



உங்கள் SIR படிவம் BLOவால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

 

உங்கள் SIR படிவம் BLOவால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?


உங்கள் SIR படிவம் BLOவால் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறை


நீங்கள் கொடுத்த SIR படிவம், BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) அவரது மொபைல் செயலியில் (Mobile app) சமர்பித்து (submit) செய்துவிட்டாரா என்று பார்க்க, இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்: voters.eci.gov.in/login


  1. அங்கு "Fill Enumeration Form" பகுதிக்குச் செல்லுங்கள்.

  2. உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுங்கள்.

  3. உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC number) அங்கே டைப் (type) செய்யுங்கள்.


நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு (submitted) இருந்தால், "Submitted" என்று காட்டும்.


அப்படி வராமல், தொடர்ந்து "ஆதார் படிவத்தை Submit செய்யவும்" என்று காட்டினால், BLO உங்கள் படிவத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அர்த்தம்.


உடனே உங்கள் BLO-வைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Dettol Liquid Handwash Refill - Original Hand Wash- 1350ml | Germ Defence Formula


https://amzn.to/43MIJkD




SIR - 2002ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்த வாக்காளர்களின் விவரம் - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியீடு

 

SIR - 2002ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்த வாக்காளர்களின் விவரம் - கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியீடு


அனைவருக்கும் வணக்கம்


 2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை  தேடும் வகைக்காக நமது கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முயற்சியில்  ஒரு Dedicated வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த இணையதளம் மூலமாக தமிழில் தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் தமிழில் மட்டும் தான் விபரங்களை அளித்து கண்டுபிடிக்க இயலும். மேலும் இதில் வாக்காளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு அவர்களது பாலினத்தையும் குறிப்பிடும் பட்சத்தில் 5 வினாடிகளில் அந்த தொகுதியில்  அதே பெயருடைய அனைத்து வாக்காளர் விவரங்களும் அறிய முடியும். அதன் பின் தகப்பனார் பெயரை தேடி எளிதாக தேடிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். 


இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தேடும் நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.


Karur District


https://karur-electors.vercel.app/


AC151 Aravakurichi 


https://karur-electors.vercel.app/?tsc=AC151


AC152 Karur 


https://karur-electors.vercel.app/?tsc=AC152


AC153 kirshnarayapuram 


https://karur-electors.vercel.app/?tsc=AC153


AC155 kulithalai 


https://karur-electors.vercel.app/?tsc=AC155


# Collector and District Electoral Officer,Karur,  Tamil Nadu



Whirlpool 7 kg Magic Clean 5 Star Fully Automatic Top Load Washing Machine Grey (MAGIC CLEAN 7.0 GENX GREY 5YMW)


https://amzn.to/3LPVx3A




SIR படிவம் - OTP குறித்த சிறப்பு எச்சரிக்கை

 

SIR படிவம் - OTP குறித்த சிறப்பு எச்சரிக்கை


நீங்கள் அனைவரும் SIR படிவத்தை நிரப்பும்போது உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கிறீர்கள்.


எங்கிருந்தும் உங்களுக்கு அழைப்பு வந்து உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உங்கள் SIR சரிபார்ப்புக்கு வழங்குமாறு கேட்டால், நான் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று பேசிக் கொள்கிறேன் அல்லது எனது BLO விடம் மட்டுமே கொடுப்பேன் என்று நீங்கள் கூற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இதற்குப் பிறகும், அவர்கள் உங்களை OTP சொல்லும்படி கேட்டு கட்டாயப்படுத்தினால், யாருக்கும் OTP கொடுக்க வேண்டாம்.



Whirlpool 7 kg Magic Clean 5 Star Fully Automatic Top Load Washing Machine Grey (MAGIC CLEAN 7.0 GENX GREY 5YMW)


https://amzn.to/3LPVx3A





SIR படிவத்தில் நிரப்ப 2002 / 2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்

 


SIR படிவத்தில் நிரப்ப 2002 / 2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்


The Election Commission has issued instructions for searching the 2002/2005 voter list details to fill in the SIR form.



>>>  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Smart Multipurpose Foldable Laptop Table with Cup Holder, Study Table, Bed Table, Breakfast Table, Foldable and Portable/Ergonomic & Rounded Edges/Non-Slip Legs (Wood), 59 cm, 8 cm




https://amzn.to/47OyfT3



SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை நிரப்பும் வழிமுறை - இந்திய தேர்தல் ஆணையம்



SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை எவ்வாறு பூர்த்தி  செய்வது என்பதற்கான தெளிவான விளக்கம் - இந்திய தேர்தல் ஆணையம் ECI 



SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை நிரப்பும் வழிமுறை - இந்திய தேர்தல் ஆணையம் Election Commission of India 



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





PANCA Stainless Steel Paneer Maker Mould Big Size, Paneer Press With Lid, Tofu Press Mould Maker, Whey Seperator (Square, 550ml Capacity)


https://amzn.to/4p7jCRU




2002 Voters List Website Link


2002 வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்ய வலைதள முகவரி


Website Link to Download 2002 Voters List 


 https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

இந்த லிங்கில் சென்று உங்களின் 2002 வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.


Electoral Roll of last SIR -2002  :-

      https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx



ER of last SIR - 2005 :-

     https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx



ELECTORAL ROLL - SEARCH Website Link 


https://erolls.tn.gov.in/electoralsearch/



Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold




Amazon வலைதள முகவரி இணைப்பு:


https://amzn.to/3LyO48X


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சுருக்கமுறை திருத்தம் SIR 2026 - வலைதள முகவரிகள்



Special Intensive Revision of Voters List SIR 2026 - Website addresses required to fill the Enumeration forms


 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சுருக்கமுறை திருத்தம் SIR 2026 - கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப தேவையான தகவல்களைப் பெற வலைதள முகவரிகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



Bajaj iLED 8.5W Rechargeable Emergency Inverter LED Bulb | Cool Day Light | Upto 4 Hours Battery | B22D | (Pack of 1, White)





Actual Price: 685

Offer Price : 187

Benefit : Rs. 498



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47HBUSt




SIRஐ ஏன் எதிர்க்கிறோம்? - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி



 S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? - தி.மு.க. தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி 


SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதில்


S.I.R குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவி எண்: 08065420020





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





#தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும்



Microtek Pulse Oximeter with Oxygen Saturation Monitor, Heart Rate and SpO2 Levels Oxygen Meter with OLED Display

இதயத் துடிப்பின் அளவையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவையும் அறிந்து கொள்ள உதவும் கருவி

Limited Time Offer





Actual Price: 1129

Offer Price : 669

Benefit : Rs. 460



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3LvU02v



SIR - Enumeration Form - Details to be furnished



 சிறப்பு தீவிரத் திருத்தம் SIR - கணக்கீட்டுப் படிவம் - நீங்கள் வழங்க வேண்டிய விவரங்கள் - வெளியீடு : தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு


Special Intensive Revision - Enumeration Form - Details to be furnished by you - Publication: Chief Electoral Officer, Tamil Nadu



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



NutriPro Juicer Mixer Grinder - Smoothie Maker - 500 Watts (2 Jars & 1 Blade, Silver) - 2 Year Warranty






Actual Price: 5000

Offer Price : 1599

Benefit : Rs. 3401



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/494j22u




SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்பும் வழிமுறை

 


SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்பும் வழிமுறை


SIR கணக்கீட்டு படிவத்தை எப்படி நிரப்புவது என்பதை இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஆதார் இருந்தால் அதன் ஜெராக்ஸையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


#ElectionCommission 

#நமதுவாக்கு_நமதுஉரிமை




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



Philips Steam Iron DST0820/20 (World no. 1 Ironing Brand) Powerful 15 gm/min Steam Output with Spray, Multilayer Coated Non stick Soleplate with 1250 W quick Heat up





Actual Price: 1795

Offer Price : 1199

Benefit : Rs. 596


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/49Bxdfw



வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிரத் திருத்தம் SIR 2025 - முக்கிய தேதிகள்

 


வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிரத் திருத்தம் SIR 2026 - முக்கிய தேதிகள்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



7-Step Foldable Ladder : BonKaso Premium Steel Multipurpose Climb Easy Anti-Slip 7-Step Foldable Ladder with Safety Clutch Lock, Support Handle and Tool Tray for Home, Load Capacity Upto 120kg - (Orange & Black)




Actual Price: Rs. 9999

Offer Price : 3569

Benefit : Rs. 6430


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3Lpzn80



SIR நடவடிக்கை - 77,000 அதிகாரிகளுக்கு பயிற்சி



SIR நடவடிக்கை - 77,000 அதிகாரிகளுக்கு பயிற்சி



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)


Actual Price: Rs. 2490

Offer Price : Rs. 999

Benefit : Rs. 1491


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...