கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Group 2 தேர்வுக்கான Hall Ticket வெளியீடு

 

 

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-II பொது அறிவு தேர்வு வரும் 22ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது.  https://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்புகள் - SDAT செய்தி வெளியீடு செய்தி வெளியீடு எண்: 026 , நாள் : 15.05.2026 செய்தி வெளியீடு தமிழ்...