கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய மக்களிடம் ரூ.415 லட்சம் கோடி தங்கம்



இந்திய குடும்பங்களிடம் ரூ.415 லட்சம் கோடி தங்கம்


👉 உலகின் டாப் 10 வங்கிகளில் இருப்பதை விட அதிகமாக, இந்தியக் குடும்பங்களிடம் மட்டும் சுமார் 415 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் குவிந்து கிடப்பதாக இந்திய தொழில் வர்த்தக சங்கமான அசோசெம் குறிப்பிட்டுள்ளது..


👉 மறைந்து கிடக்கும் பொக்கிஷமான இதில் இருந்து ஆண்டு தோறும் வெறும் 2% முதலீடுகளாக மாறினால் கூட, 2047-க்குள் இந்தியா அசுர வளர்ச்சி அடையும் என அந்த அமைப்பு கணிப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்...