தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு
அமைச்சர்களும், துறைகளும்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
Press Release No: 38
Date: 16.05.2026
LOK BHAVAN, TAMIL NADU -PRESS RELEASE
The Hon'ble Chief Minister of Tamil Nadu has recommended to the Hon'ble Governor of Tamil Nadu, the portfolios and subject allocations to the Council of Ministers, who were sworn in along with him on 10.05.2026. The Hon'ble Governor of Tamil Nadu has approved the allocation of portfolios among the Council of Ministers as follows:-
செய்தி வெளியீடு எண்: 38 , நாள்: 16.05.2026
லோக் பவன், தமிழ்நாடு
செய்தி அறிக்கை
10.05.2026 அன்று தம்மோடு பதவியேற்ற அமைச்சரவைக்கான துறைகள் மற்றும் பொறுப்பு ஒதுக்கீடுகளை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், அமைச்சரவைக்கு பின்வருமாறு துறைகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்:-
📌 முதலமைச்சர் C. ஜோசப் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், இளைஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை
📌 N. ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
📌 ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத்துறை
📌 Dr. K.G. அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
📌 கே.ஏ. செங்கோட்டையன் - நிதித்துறை
📌 P. வெங்கடரமணன் - உணவுத்துறை
📌 R.. நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை, ஊழல் தடுப்பு
📌 ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை
📌 Dr. டி.கே. பிரபு - கனிமவளத்துறை
📌 செல்வி.S. கீர்த்தனா - தொழிற்துறை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.