சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 18லிருந்து 16ஆக குறைக்க பரிசீலிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்
வயது வரம்பை பரிசீலிக்க வேண்டும்!
சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 18லிருந்து 16ஆக குறைக்க பரிசீலிக்க வேண்டும் என கேரள ஐகோர்ட் கருத்து.
எர்ணாகுளத்தில் கடந்த மாதம் சுஹைல் என்ற 19 வயது வாலிபர் ஓட்டிய கார் மோதி 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் சிறார் குற்றவாளிகளாக கருதப்படுவதற்கான வயது வரம்பை தற்போதுள்ள 18ல் இருந்து 16ஆக குறைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.