மழைநீர் சேகரிப்பு பயிற்சி - முக்கிய அறிவுறுத்தல்கள்
Rainwater Harvesting Training - Key Instructions
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படி
மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பற்றி காலை வணக்கம் கூட்டத்தில் மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . காலை வணக்கக் கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு பற்றி எடுத்துரைத்த விவரத்தை புகைப்படமாகவோ அல்லது வீடியாவாகவோ எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர் கரூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.