பழைய Service Certificate படிவம் பதிவேற்றம் செய்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - TRB அறிவிப்பு
பழைய பணிச்சான்றிதழ் படிவத்தை பதிவேற்றம் செய்தால் அவ்விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படும் - TRB அறிவிப்பு
பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட (Special TNTET-2) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 2026 - தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் புதிய பணிச்சான்றிதழில் படிவம் (New Service Certivicate) இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்தல் ஆசிரியர்களுக்கு TRB வழிகாட்டுதல் - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.