கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக (TNPDCL) ஊழியர்களுக்கு இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடை (DCRG) அதிகபட்ச வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு



தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக (TNPDCL) பழைய ஓய்வூதியத் திட்ட ஊழியர்களுக்கு இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடை (DCRG) அதிகபட்ச வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்வு – 01.01.2024 முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த ஒப்புதல் – அரசாணை (நிலை) எண்.281, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்: 06.09.2024 அடிப்படையில் அரசின் ஒப்புதல் – நிதித்துறை ஒப்புதலுடன் எரிசக்தித் துறை கடித எண்.5163/B2/2025-2, நாள்: 18.11.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Energy (B2) Department,

Secretariat,

Chennai -600 009.

Letter No.5163/B2/2025-2, Dated: 18.11.2026


From

Thiru.Anil Meshram, I.A.S.,

Principal Secretary to Government.

To

The Additional Chief Secretary/Chairman cum Managing Director,

Tamil Nadu Power Distribution Corporation Limited,

Chennai-600 002.

Sir,

Sub:

Energy Department - TNPDCL - Employees.Enhancement of maximum ceiling of Death-cumRetirement Gratuity (DCRG) from Rs.20 lakh to Rs.25 lakh with effect from 01.01.2024 - Employees covered under Old Pension Scheme - Adoption of G.O(Ms.)No.281, Finance (Pension) Department,dated 06.09.2024 - Clarifications issued - Regarding.


Ref:

1. G.O(Ms.)No.281, Finance(Pension)Department , dated 06.09.2024.

2. Your Letter No. 34605/A17/A172/2024-11, Dated

21.11.2025.

3. Government Letter No.195/Fin(BPE)/2025-2 , dated 18.06.2026.

****

I am to invite your attention to the reference 2nd cited, wherein,it has been requested the Government for adoption of the orders issued in the G.0 first cited to the employees of TNPDCL, (i.e) for enhancing the DCRG amount from Rs.20 Lakh to Rs.25 Lakh.

2. In this connection, I am to inform you that the Government have concurred for extending the enhanced DCRG ceiling of Rs.25 Lakh to eligible employees of TNPDCL with effect from 01.01.2024(those who are covered under Old Pension Scheme), subject to adherence to the directions issued in the Government Letter No.195/Fin (BPE)/ 2025-2, Dated 18.06.2026

3. This letter issues with the concurrence of the Finance Department vide its e.file No.9052849/Finance(BPE)/2024(C.No.2775844), Dated 14.11.2026. 

Yours faithfully,

for Principal Secretary To Government.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ...