கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Admit Card லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Admit Card லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

+1 & +2 Public Examination – Hall Ticket Download Dates Announced by DGE



+1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யும் தேதி அறிவிப்பு


+1 & +2 Public Examination – Admit Card Download Date Notification for School Students



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 +1 & +2 பொதுத் தேர்வு - பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டினை 17.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


 பிளஸ் 2 தேர்வுக்கு பிப்.17-ல் ஹால்டிக்கெட் வெளியீடு


பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 19-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.


இதையடுத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் https://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தனித்தேர்வர்கள்: இதேபோல், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 14-ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகளுக்கான தேர்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அனுமதி அட்டை வெளியீடு...



553 காலியிடங்கள் - காப்புரிமைகள் மற்றும் வடிவமைப்புகளுக்கான தேர்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அனுமதி அட்டை வெளியீடு (முதற்கட்டத் தேர்வு 21 டிசம்பர் 2023 அன்று நடைபெறும்): விண்ணப்பதாரர்கள் தங்களின் அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் ( Release of Admit Card for the Recruitment for the Post of Examiner of Patents and Designs against 553 vacancies (Preliminary Exam to be held on 21 December 2023): The candidates are advised to download their Admit Card from the website exams.nta.ac.in/DPIIT/)



>>>> Click Here to Download...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...