கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Consolidated Pay லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Consolidated Pay லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

44 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் தொகுப்பூதியம் உயர்வு - அரசாணை (நிலை) எண்: 120, நாள்: 10-06-2024 வெளியீடு...


 44 மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணி புரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் தொகுப்பூதியம் உயர்வு - அரசாணை (நிலை) எண்: 120, நாள்: 10-06-2024 வெளியீடு...


Increase in remuneration of non-teaching staff working on contract basis consolidated pay in 44 Model Higher Secondary Schools - Ordinance G.O. (Ms) No: 120, Dated: 10-06-2024 Released...



>>> அரசாணை (நிலை) எண்: 120, நாள்: 10-06-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


12105 பகுதி நேர பயிற்றுநர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு...


 12105 பகுதி நேர பயிற்றுநர்களின் தொகுப்பூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 24-01-2024 வெளியீடு...


 Hike in consolidated pay of 12105 part-time instructors from Rs.10,000 to Rs.12,500 Ordinance G.O.(Ms) No: 23, Dated: 24-01-2024 Issued...


பகுதி நேர பயிற்றுனர்களின் ஊதியம் 10000 இல் இருந்து 12500 ஆக அதிகரித்து ஆணை (G.O.Ms.No.23, Dated: 24-01-2024) வெளியிடப்பட்டுள்ளது...



>>> அரசாணை (நிலை) எண்: 23, நாள்: 24-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு


பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு...


10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழ்நாடு அரசு


நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு...


தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01-04-2003க்கு (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு) முன் பணிவரன்முறை செய்யப்பட்ட 3618 நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தகுதி வாய்ந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் (3ப) எண்: 2, நாள்: 08-03-2023 (3618 municipal and municipal corporation employees recruited on consolidated pay and regularized before 01-04-2003 (implementation of Contributory Pension Scheme) may be granted qualified pension and family pension - Municipal Administration and Water Supply Department Government Additional Chief Secretary Letter (3P) No: 2, Dated: 08-03-2023)...



>>> தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டு 01-04-2003க்கு (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு) முன் பணிவரன்முறை செய்யப்பட்ட 3618 நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தகுதி வாய்ந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் (3ப) எண்: 2, நாள்: 08-03-2023 (3618 municipal and municipal corporation employees recruited on consolidated pay and regularized before 01-04-2003 (implementation of Contributory Pension Scheme) may be granted qualified pension and family pension - Municipal Administration and Water Supply Department Government Additional Chief Secretary Letter (3P) No: 2, Dated: 08-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் (SGT), 5154 பட்டதாரி ஆசிரியர்கள் (BT), 3876 முதுகலை ஆசிரியர்கள் (PG) என மொத்தம் 14019 பணியிடங்களை முறையே ரூ.12000, ரூ.15000, ரூ.18000 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களால் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக் கொள்ள அரசாணை (நிலை) எண்: 07, நாள்: 07-01-2023 வெளியீடு (G.O. (Ms) No: 07, Dated: 07-01-2023 issued to fill up in Consolidated Pay 4989 Secondary Grade Teachers (SGT), 5154 Graduate Teachers (BT Assistants), 3876 Post Graduate Teachers (PG) vacancies totaling 14019 posts in Elementary and School Education Departments on package pay of Rs.12000, Rs.15000, Rs.18000 respectively through School Management Committee)...

 

>>> தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் (SGT), 5154 பட்டதாரி ஆசிரியர்கள் (BT), 3876 முதுகலை ஆசிரியர்கள் (PG) என மொத்தம் 14019 பணியிடங்களை முறையே ரூ.12000, ரூ.15000, ரூ.18000 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களால் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக் கொள்ள அரசாணை (நிலை) எண்: 07, நாள்: 07-01-2023 வெளியீடு (G.O. (Ms) No: 07, Dated: 07-01-2023 issued to fill up in Consolidated Pay 4989 Secondary Grade Teachers (SGT), 5154 Graduate Teachers (BT Assistants), 3876 Post Graduate Teachers (PG) vacancies totaling 14019 posts in Elementary and School Education Departments on package pay of Rs.12000, Rs.15000, Rs.18000 respectively through School Management Committee)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


01-11-2022 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% சதவீதம் ஊதிய உயர்வு அனுமதித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (15% increase in Salary from 01-11-2022 to employees working on Consolidated basis in Samagra Shiksha Scheme - State Project Director Proceedings) Rc.No: 4630/ F1/ SS/ 2022, Dated: 10-11-2022...

 

>>> 01-11-2022 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய  அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% சதவீதம் ஊதிய உயர்வு அனுமதித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (15% increase in Salary from 01-11-2022 to employees working on Consolidated basis in Samagra Shiksha Scheme - State Project Director Proceedings) Rc.No: 4630/ F1/ SS/ 2022, Dated: 10-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாதம் ரூ.10,000/- தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசாணை (1டி) எண்: 226, நாள்: 24-11-2021 வெளியீடு (G.O. (1D) No: 226, Dated: 24-11-2021 Issued to fill 2774 Post Graduate Teacher posts on contract basis through Parent Teachers Association at a lump sum of Rs.10,000 / - per month in Government Higher Secondary Schools)...



 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாதம் ரூ.10,000/- தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசாணை (1டி) எண்: 226, நாள்: 24-11-2021 வெளியீடு (G.O. (1D) No: 226, Dated: 24-11-2021 Issued to fill 2774 Post Graduate Teacher posts on contract basis through Parent Teachers Association at a lump sum of Rs.10,000 / - per month in Government Higher Secondary Schools)...


>>> அரசாணை (1டி) எண்: 226, நாள்: 24-11-2021...

தொகுப்பூதிய பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - Appeal Case Judgement Copy Available...



சில நிபந்தனைகளின் அடிப்படையில் இளநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கையொப்பமிட்டு பணியமர்த்தப்பட்டதாலும், மேலும் இந்த நிகழ்வுகள் நடந்து 14 ஆண்டுகளுக்கும் மேல் காலம் கடந்து விட்டபடியாலும் அரசுக்கு உள்ள நிதி நெருக்கடி போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு அரசின் கொள்கை முடிவு என்பதால் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய இளநிலை ஆசிரியர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையான பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், இது சம்பந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்குகள் மற்றும் மேல் முறையீட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன...


 That apart, the belated attempt made by the respondents / writ petitioners is liable to be rejected for several reasons. Firstly, they are estopped from contending contray to the Government Orders, contrary to the terms and conditions of the Government Orders and contrary to the conditions contained in the agreement to which they have agreed. 


Secondly, the challenge to the policy decision to downgrade the post to that of the Junior Grade Teacher was rejected and the decision of the Government has been upheld. The request made by some of the teachers to reckon the period of service prior to 01.06.2006 was directed to be considered by the Director of School Education pursuant to an order passed in a writ petition. The representation was considered and rejected and the same has not been challenged and after lapse of nearly fourteen years, suddenly the respondents / writ petitions have come up with this fanciful claim, which is absolutely untenable and unsustainable in law. 


The present attempt of the respondents / writ petitioners is to march over the regularly promoted PG Assistants, who are only 62 number, whereas the Junior Grade Teachers, like the respondents / writ petitioners are more than 3000. Thus, the relief sought for by the respondents / writ petitioners is misconceived and liable to be rejected and , accordingly rejected 


 In the result, the writ appeals are allowed and the orders and directions issued in the writ petitions are net aside and consequently, the writ petitions are dismissed. No costs. Consequently, connected miscellaneous petitions are closed.


(பதிலளித்தவர்கள்/ ரிட் மனுதாரர்கள் மேற்கொண்ட தாமதமான முயற்சி பல காரணங்களுக்காக நிராகரிக்கப் படுகிறது.


 முதலாவதாக, அவை அரசாங்க உத்தரவுகளுக்கு முரணாக, அரசாங்க உத்தரவுகளின் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் முரணாகவும், அவர்கள் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு முரணாகவும் உள்ளன.


 இரண்டாவதாக, ஜூனியர் கிரேடு ஆசிரியரின் பதவியை தரம் இறக்குவதற்கான கொள்கை முடிவுக்கான எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டது மற்றும் அரசாங்கத்தின் முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


 01.06.2006 க்கு முன்னர் பணிபுரிந்த காலத்தை கணக்கிடுமாறு சில ஆசிரியர்கள் விடுத்த வேண்டுகோள், ரிட் மனுவில் நிறைவேற்றப்பட்ட உத்தரவின் படி பள்ளி கல்வி இயக்குநரால் பரிசீலிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அது  கவனத்தில் கொள்ளப்பட்டு நிராகரிக்கப்பட்டது. அது எதிர்க்கப்படவில்லை.


 கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென்று பதிலளித்தவர்கள் / ரிட் மனுக்கள் இந்த கற்பனையான கூற்றைக் கொண்டு வந்துள்ளன.


 இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டத்தில் நீடிக்க முடியாதது. 


பதிலளித்தவர்கள் / ரிட் மனுதாரர்களின் தற்போதைய முயற்சி, வழக்கமாக பதவி உயர்வு பெற்ற 62 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை  முந்தி செல்வதாகும். அதேசமயம் ஜூனியர் கிரேடு ஆசிரியர்கள், பதிலளித்தவர்கள் / ரிட் மனுதாரர்கள் 3000 க்கும் அதிகமானவர்கள்.


 இதனால், நிவாரணம் கோரிய பதிலளித்தவர்கள் / ரிட் மனுதாரர்கள் கோரிக்கை தவறாகக் கருதப்பட்டு அதன்படி, நிராகரிக்கப்பட்டது.


 இதன் விளைவாக, ரிட் மேல்முறையீடுகள் அனுமதிக்கப் படுகின்றன மற்றும் ரிட் மனுக்களில் வழங்கப்பட்ட உத்தரவுகளும் வழிகாட்டுதல்களும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன, இதன் விளைவாக, ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. செலவுகள் இல்லை. இதன் விளைவாக, இணைக்கப்பட்ட இதர மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.)


>>> Click here to Download Judgement Copy...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...