நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை...
தேர்வின் முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
>>> Click here to view the Result...
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை...
தேர்வின் முடிவுகள், மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
>>> Click here to view the Result...
தமிழ்நாட்டில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அரசு.
தமிழகத்தில், கூடுதலாக செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.
மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது.
நீட் தேர்விற்கு 13-07-2021 மாலை 5 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்...
COVID-19 நெறிமுறைகளை பின்பற்றி நாடு முழுவதும் 2021 செப்டம்பர் 12 ஆம் தேதி NEET (UG) 2021 நடைபெறும். விண்ணப்ப செயல்முறை 13-07-2021 மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை வலைத்தளங்கள் மூலம் தொடங்கும்.
சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155 முதல் 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 3862 என்று இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
COVID-19 நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, தேர்வு மையத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முக கவசம் வழங்கப்படும். நுழைவு, வெளியேறுகையில் வெவ்வேறு நேரங்கள் கடைப்பிடிப்பு, தொடர்பு இல்லாத பதிவு முறை, சரியான சுத்திகரிப்பு, சமூக இடைவெளியில் அமர்வது போன்றவையும் உறுதி செய்யப்படும்.
பள்ளிக் கல்வி - NEET - 2021 தேர்வுக்கு 01.11.2020 முதல் நடைபெறும் இணையவழியிலான இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்...
>>> Click here to Download DSE Director Proceedings...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...