இடுகைகள்

இணைய வழி பயிற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1-5 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் Online பயிற்சிக்கான Link...

படம்
 1-5 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் இணைய வழி பயிற்சிக்கான ( Ennum Ezhuthum Online Training ) Link... எண்ணும் எழுத்தும் online  பயிற்சிக்கான link 👇👇👇👇 https://tntp.tnschools.gov.in/login?returnUrl=%2FcourseList  1 முதல் 3 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 05.03.2024 முதல் 13.03.2024 முடிய இணைய வழியில் எடுத்துக் கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை (Training Assessment ) மேற்கொள்ள வேண்டும். மேலும் , 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இப்பயிற்சியினை 06.03.2024 முதல் 14.03.2024 முடிய இணைய வழியில் மேற்கொள்ளும் வகையில் பயிற்சிக்கான கட்டகங்கள் ஆசிரியர்களின் பார்வைக்கு இருக்கும் . ஆசிரியர்கள் இப்பயிற்சியினை மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் எடுத்து முடித்த பின்பு பயிற்சி மதிப்பீட்டினை

எண்ணும் எழுத்தும் - 3ஆம் பருவம் - 1 - 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவள மைய இணைய வழி பயிற்சி - நடைபெறும் தேதிகள் & பயிற்சி காணொளிகள் நேரம் - தொடக்ககல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

படம்
   எண்ணும் எழுத்தும் - 3ஆம் பருவம் -  1 - 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவள மைய இணைய வழி பயிற்சி - நடைபெறும் தேதிகள் & பயிற்சி காணொளிகள் நேரம் - தொடக்ககல்வி இயக்குநரின் செயல்முறைகள்.... Ennum Ezhuthum - Cluster Resource Center Online Training for Teachers handling Classes 1 – 5 – Term 3 – Dates & Training Videos Timing – Proceedings of Director of Elementary Education…. Online Training Dates - DEE Proceedings... 👇👇👇👇 >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> 1-5 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மார்ச் 5 முதல் நடைபெறவுள்ள எண்ணும் எழுத்தும் Online பயிற்சிக்கான Link...

தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் - மாணவர் மனசு பெட்டி - அரசாணை எண்: 83, நாள்: 17-06-2022 வெளியீடு (G.O. (1D) No.83, Dated: 17-06-2021)...

படம்
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.   குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.  குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும். ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள். >>> Click here to Download G.O. (1D) No.83, Dated: 17-06-2021... >>> தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் (தமிழில்)... பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்ட வேண்டும். குழுவில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர், 2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும்.  பள்ளிகள் அமைக்கும் குழுவில் பள்ளிசாராத நபர் ஒருவர் இடம்பெற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இணைய வழியில் பயிற்சி வழங்க உத்தரவு...

படம்
 

கொரோனா பரவலைத் தடுக்க 3 நாட்கள் சிறப்பு பயிற்சி - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்...

படம்
 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை திட்டம் சார்ந்து விழிப்புணர்வு பயிற்சி (இணையதளம் வாயிலாக )...ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி -ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை திட்டம் சார்ந்து விழிப்புணர்வு பயிற்சி (இணையதளம் வாயிலாக )...

படம்
Girls Empowerment - மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை திட்டம் (Menstrual Health and Management) சார்ந்து விழிப்புணர்வு பயிற்சி (இணையதளம் வாயிலாக) - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 395/ C5/ SS/ 2020, நாள்: 04-05-2021... >>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 395/ C5/ SS/ 2020, நாள்: 04-05-2021...

வானியல் தொழில்நுட்பம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி சான்றிதழ் பயிற்சி...

படம்
  IIRS has announced a new online course on Online Certificate Course on Space Technology and Applications for School Teachers. This course will be conducted during 31-05-2021 to 04-06-2021. The number of seats for this course are limited and registrations are opened on first-come-first-serve basis - https://www.iirs.gov.in/EDUSAT-News >>> Click here to Download Announcement Brochure...

பள்ளிக் கல்வி – இந்திய நீர்வளத்துறை என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டம் – இணையவழி பயிற்சியில் கலந்து கொள்ளலாம் – DSE Proceedings...

படம்
  >>> பள்ளிக் கல்வி – இந்திய நீர்வளத்துறை என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டம் – இணையவழி பயிற்சியில் கலந்து கொள்ளலாம் – DSE Proceedings...

Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்...

படம்
  Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் தங்களது School login ID வழியாக இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரங்கள்  அனைத்திற்கும், உரிய ஆவணங்கள் (Attendance/Completion screenshot) அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இதுசார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். In EMIS, School logged in >Staff details > In-Service Training details > Click "+Add" > Add In-Service Training Details (Teacher wise). >>> பயிற்சிகளில் கலந்து கொண்ட விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் - ஒவ்வொரு படிநிலையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது (PDF File)...

முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான இணைப்பு (Link)...

படம்
முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான  இணைப்பு (Link)... AXN-INFOTECH  PG COMMERCE ONLINE TRAINING REGISTRATION FORM https://docs.google.com/forms/d/e/1FAIpQLSemT9DMZkXyliD838QIiEshDOzbFYI-VbKfruDdTUb1x9QIXQ/viewform

பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
  பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு AXN Infotech நிறுவனம் மூலம் Computerised Accounting System - Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... >>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 பள்ளிக் கல்வி - NEET - 2021 தேர்வுக்கு 01.11.2020 முதல் நடைபெறும் இணையவழியிலான இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்...

 பள்ளிக் கல்வி - NEET - 2021 தேர்வுக்கு 01.11.2020 முதல் நடைபெறும் இணையவழியிலான  இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்... >>> Click here to Download DSE Director Proceedings...

🍁🍁🍁 தமிழ்நாடு அரசு அருங்காட்சியங்கள் துறையின் சார்பில் இணையவழி தமிழ் குறுகியகால கல்வெட்டு பயிற்சி 19-10-2020 முதல் 24-10-2020 வரை ஆறு நாட்கள் வழங்கப்படுகிறது...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...