கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க நடவடிக்கை கோரி வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்குகளை பதிவு செய்ய நடவடிக்கை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.


தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டித்துரை தாக்கல் செய்த மனு ஒவ்வொரு தேர்தலின் போதும் 100 சதவீத வாக்குப்பதிவு பெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.


தபால் வாக்குப் பதிவு செய்ய படிவம் 12 பூர்த்தி செய்து உரிய படிவத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாது 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகள் 2 லட்சத்து 69 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.


அதில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 628 விண்ணப்பங்கள் மட்டுமே மீண்டும் பெறப்பட்டன.


 இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 54 வாக்குகள் மட்டுமே செலுத்தப்பட்டது. மீதமுள்ளவர்கள் செலுத்த முயலாமல் போனது. இதனால் தபால் வாக்குகள் நடைமுறைகளால் 100 சதவீத வாக்குகள் பதிவானது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலமாக செலுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்ட மனுவில் விசாரித்த நீதிபதிகள் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



G.O.Ms.No.22 - (IF&HRMS) - Government Servants transferred from one Office/ Department to another Office/ Department issue of Last Pay Certificate - Amendment - Orders – Issued...

 G.O.Ms.No.22, Dated: 10-01-2019 - (IF&HRMS) - Government Servants transferred from one Office/ Department to another Office/ Department issue of Last Pay Certificate - Amendment - Orders – Issued...

>>> Click here to Download G.O.Ms.No.22, Dated: 10-01-2019...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Industrial Employees Contributory Provident Fund – Rate of Interest for the year 2019-2020 – Orders Issued...

 G.O.Ms.No.22, Dated: 19-01-2021 - Finance Department - Industrial Employees Contributory Provident Fund – Rate of Interest for the year 2019-2020 – Orders  Issued...

>>> Click here to Download G.O.Ms.No.22, Dated: 19-01-2021...


Railway Recruitment Board - Notice Published (3rd Phase of Exam Schedule for CBT-1)...

 



குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

 


தனியார் பள்ளி ஆசிரியர் பணிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – 45 பள்ளிகளில் காலியிடங்கள்...

 


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட தற்போது புதிதாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :

காலியிடங்கள் – 45 பள்ளிகளில் காலியிடங்கள் உள்ளது

கல்வித்தகுதி – இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி.

முகாம் நடைபெறும் நாள் – 07.02.2021

முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை

முகாம் நடைபெறும் இடம் – செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி – 2.

>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 


பள்ளிக் கல்வி - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


பள்ளிக் கல்வி - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0006/ பிடி2/ இ1/ 2021, நாள்: 21-01-2021...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,  வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் Group Code ANNEXURE தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...