கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி வழங்குகிறது மின்சார வாரியம்...


 வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்;

இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும். இதைத் தவிர்க்க வெளியூர் செல்வோர், வெளியூரில் வசிப்போர், தங்களுக்கான மின் கட்டணத்தை, உத்தேச அடிப்படையில், முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்தப்படும் கட்டணத்திற்கு, ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும், ஆண்டு வட்டியை, மின் வாரியம் வழங்குகிறது.அதன்படி, வரும் நிதியாண்டில், 2.70 சதவீதம் வட்டி வழங்க, மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, அடுத்த மாதத்துடன் முடியும் நடப்பு நிதியாண்டிற்கு, 3.25 சதவீதம் என்றளவில் உள்ளது.

CPS - வழக்கு விசாரணை விவரம்...


 CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கல்ஸ் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு  WP(MD) 3802/2012 நேற்று வெள்ளிக்கிழமை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது.


வழக்கறிஞர் திரு. லஜபதிராய் ஆஜராகி CPS வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும் 


ஓய்வூதியம் என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய பலன்கள் எதுவுமே இல்லை என்று வாதம் செய்தார்.


 வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதியரசர் தண்டபாணி அவர்கள் இறுதி விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிவரன் முறைபடுத்துதல், சான்றிதழ் சரிபார்ப்பு -கல்லூரிக் கல்வி இயக்குனர் கடிதம்...

 


அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணிவரன் முறைபடுத்துதல், சான்றிதழ் சரிபார்ப்பு -கல்லூரிக் கல்வி இயக்குனர் கடிதம் ந.க.எண்: 15867/ டி2/ 2018, நாள்: 12-02-2021...

>>> கல்லூரிக் கல்வி இயக்குனர் கடிதம் ந.க.எண்: 15867/ டி2/ 2018, நாள்: 12-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் முழு ஆளுமை திறன் வளர்த்தல்-திறனறி போட்டிகள் நடத்துதல் - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்...

 


2020-2021 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் முழு ஆளுமை திறன் வளர்த்தல்-திறனறி போட்டிகள் நடத்துதல்-நிதி விடுவித்தல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 608/ C2/ SS/ 2020, நாள்: 12-02-2021...

>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 608/ C2/ SS/ 2020, நாள்: 12-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மீண்டும் வருகிறதா பழைய பென்சன் திட்டம் ? (நாளிதழ் செய்தி)...

 


>>> செய்தியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TRB - P.G. Assistant Syllabus...

Teachers Recruitment Board

 College Road, Chennai-600006



Direct Recruitment of Post Graduate Assistants 

SYLLABUS


>>> Tamil

>>> English

>>> Mathematics

>>> Physics

>>> Chemistry

>>> Botany

>>> Zoology

>>> History

>>> Economics

>>> Commerce

>>> Physical Education Director Grade I

>>> Education Methodology

>>> General Knowledge


அரசு உதவிபெறும் கல்லூரி : 11 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-02-2021...

 Government Aided College - 11 Assistant Professor Posts - Last Date to Apply : 17-02-2021...

>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...