பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுப் பிரிவு மற்றும் தொழில் கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வு வரும் 23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது என்றால் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முந்தைய நாள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது செய்முறை தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 23ம் தேதிக்குப் பின் விடுமுறை அறிவிக்கப் படும் அதே நேரம் வரும் 30ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் விடுமுறை குறித்த விவரம் தெரிவிக்கப்படும் ஏப்ரல் 30 வரை ஆசிரியர்கள் வருகை உறுதி செய்யப்படும் என்றனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2021-22 - மாணவர் சேர்க்கைக்கு தயாராகிறது தொடக்கக் கல்வித்துறை...
பள்ளிக்கு சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் குறித்த, விபரங்களை திரட்ட, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்ட, பல அதிரடி மாற்றங்கள் காரணமாகவும், கொரோனா பாதிப்பால் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தாலும், கடந்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரித்தது.
தனியார் பள்ளிகளில் இருந்து பலர், அரசுப்பள்ளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகளை, தற்போதே துவங்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் தகவல்களை, சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘அங்கன்வாடிகளில், ஐந்து வயதுக்கு மேற்பட்டோர் விபரங்களை எளிதில் பெறலாம். இது தவிர, மாணவர்களின் உடன் பிறந்தவர்கள், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனரா என, பெற்றோரிடம் விசாரிக்குமாறு ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதால், ஆசிரியர்கள் நேரடியாக குடியிருப்புகளுக்கு சென்று, குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாது. எனவே, தொலை தொடர்பு வசதிகள் மூலம், தகவல்கள் திரட்டி, உத்தேச பட்டியல் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை துவங்கும் போது, இப்பட்டியல் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.
G.O.280 - தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் /ஓய்வூதியர்கள் Covid-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்பதற்கான அரசாணை...
NHIS – COVID-19 – Inclusion of New Packages for treatment of Critical and Non-Critical care for COVID-19 positive cases covered under New Health Insurance Scheme for Employees and Pensioners – Payment to the private hospitals – Fixation of ceiling rates – Orders - Issued.
>>> Click here to Download G.O.Ms.No.280, Dated 24th June 2020....
ஊரடங்கு - தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (26-04-2021) முதல் அமல் - முழு விவரம்...
ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு...
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (26-04-2021) முதல் அமல் - முழு விவரம்...
>>> தமிழ்நாடு அரசு - செய்தி வெளியீடு எண்: 227, நாள்: 24-04-2021...
தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள்? - இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல்...
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதியக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்?
தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை மூட வாய்ப்புள்ளது. அதேபோல், மக்கள் அதிகளவில் கூடும் பெரிய கடைகளும் மூடப்படலாம். இரவு நேர ஊரடங்கின் நேரத்தை அதிகரிக்கலாம். மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாரச் சந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம். ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்க அதிக வாய்ப்புள்ளது.
பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசின் உயர்மட்ட குழுவும் இதே கட்டுப்பாடுகளைப் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, இந்தக் கரோனாவின் இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம் என்று மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...